TNUSRB PC 2009 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2009 GK TNUSRB Questions

11.
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை” என்று முழங்கியவர்
A.
கானிங் பிரபு
B.
வள்ளலார்
C.
இராபர்ட்கிளைவ்
D.
பாலகங்காதர திலகர்
ANSWER :
D. பாலகங்காதர திலகர்
12.
இந்தியாவில் 'முகலாயர் ஆட்சியில் பொற்காலம்” என்று கருதப்படுவது
A.
அக்பர் காலம்
B.
பாபர் காலம்
C.
ஷாஜகான் காலம்
D.
முகமது அலி காலம்
ANSWER :
C. ஷாஜகான் காலம்
13.
“குடவோலை” தேர்தல் முறை யாருடைய ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்டது?
A.
பாண்டியர்
B.
சேரர்
C.
சோழர்
D.
களப்பிரர்
ANSWER :
C. சோழர்
14.
குழந்தைத் தொழிலாளர் முறையை தடுக்கும் சட்டப்பிரிவு
A.
பிரிவு 23
B.
பிரிவு 45
C.
பிரிவு 40
D.
பிரிவு 25
ANSWER :
A. பிரிவு 23
15.
மத்திய அரசு எத்தனை அங்கங்களாக செயல்படுகிறது?
A.
இரு அங்கங்கள்
B.
ஒரு அங்கம்
C.
மூன்று அங்கங்கள்
D.
நான்கு அங்கங்கள்
ANSWER :
C. மூன்று அங்கங்கள்
16.
எதன் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன?
A.
இலக்கியங்கள்
B.
பாரம்பரியம்
C.
மொழி
D.
கட்டடக்கலை
ANSWER :
C. மொழி
17.
இராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம்
A.
5 ஆண்டுகள்
B.
6 ஆண்டுகள்
C.
4ஆண்டுகள்
D.
3 ஆண்டுகள்
ANSWER :
B. 6 ஆண்டுகள்
18.
தீண்டாமையை ஒழிக்கும் விதி
A.
விதி 14
B.
விதி 15
C.
விதி 17
D.
விதி 18
ANSWER :
C. விதி 17
19.
நமது முப்படைகளின் தலைமைத் தளபதி
A.
பிரதமர்
B.
குடியரசுத் தலைவர்
C.
ஆளுநர்
D.
முதலமைச்சர்
ANSWER :
B. குடியரசுத் தலைவர்
20.
'நீதிமன்ற மறுஆய்வு' அதிகாரத்தை செயல்படுத்துவது
A.
உயர் நீதிமன்றம்
B.
மாவட்ட நீதிமன்றம்
C.
உச்ச நீதிமன்றம்
D.
குடும்ப நீதிமன்றம்
ANSWER :
C. உச்ச நீதிமன்றம்