TNUSRB PC 2019 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2019 GK TNUSRB Questions

21.
ஒரைசா சட்டைவா என்பது____________ன் இருசொல் பெயராகும்
A.
நெல்
B.
கோதுமை
C.
தக்காளி
D.
உருளை
ANSWER :
A. நெல்
22.
தாவரங்கள் நீர மற்றும் கனிமப் பொருட்களை மண்ணிலிருந்து வேர்த்தூவிகள் மூலம் உறிஞ்சி எதன் மூலம் கடத்துகின்றன?
A.
பித்வாயிலாக
B.
புறனி வாயிலாக
C.
ஃபுளோயத்தின் வாயிலாக
D.
சைலத்தின் வாயிலாக
ANSWER :
D. சைலத்தின் வாயிலாக
23.
ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியவர்
A.
A.V லுாவன் ஹீக்
B.
R.H.விட்டேக்கர்
C.
டார்வின்
D.
ஃபிளெம்மிங்
ANSWER :
B. R.H.விட்டேக்கர்
24.
காய்கறிப் பண்ணை வளர்ப்பிற்கு என்ன பெயர்?
A.
ஒளிரிக்கல்சர் - Olericulture
B.
ஃபுளோரிக்கல்சர் - Floriculture
C.
செரிக்கல்சர் - Sericulture
D.
அபிகல்சர் - Apiculture
ANSWER :
A. ஒளிரிக்கல்சர் - Olericulture
25.
புகையிலுள்ள தீங்கு தரும் வேதிப்பொருள் __________ஆகும்.
A.
கொய்னா
B.
நிக்கோடின்
C.
பைளோதயாசின்
D.
மார்ஃபீன்
ANSWER :
B. நிக்கோடின்
26.
உலகப் பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு
A.
ஜப்பான்
B.
இரஷ்யா
C.
பிரான்சு
D.
அமெரிக்கா
ANSWER :
D. அமெரிக்கா
27.
ஷெர்ஷா_________இன் முன்னோடி என அழைக்கப்படுபவர்.
A.
அக்பர்
B.
ஹிமாயூன்
C.
ஜகாங்கீர
D.
ஷாஜகான்
ANSWER :
A. அக்பர்
28.
இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர்
A.
மார்க்கரெட்தாசர்
B.
வின்ஸ்டன் சர்ச்சில்
C.
ரொனால்டு ரீகன்
D.
ஜசன் ஹொவா
ANSWER :
B. வின்ஸ்டன் சர்ச்சில்
29.
புகையிலை முதன்முதலில் யாரால் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டது?
A.
பிரெஞ்சுக்காரர்கள்
B.
இத்தாலியர்கள்
C.
ஆங்கிலேயர்கள்
D.
போர்ச்சுக்கீசியர்கள்
ANSWER :
D. போர்ச்சுக்கீசியர்கள்
30.
பிரம்மஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
A.
பெங்களூரு
B.
பேலுார்
C.
அடையாறு
D.
கொல்கத்தா
ANSWER :
C. அடையாறு