TNUSRB PC 2010 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2010 GK TNUSRB Questions

21.
தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் பகுதி
A.
சேலம்
B.
மதுரை
C.
கோவை
D.
நெய்வேலி
ANSWER :
D. நெய்வேலி
22.
கலம்பக உறுப்புகள்
A.
18
B.
16
C.
12
D.
14
ANSWER :
A. 18
23.
சேர மன்னரின் கொடியில் பொறிக்கப்பட்டிருந்த சின்னம்
A.
மீன்
B.
வில்
C.
புறா
D.
புலி
ANSWER :
B. வில்
24.
கிறித்தவக் கம்பர் என்று புகழப்படுபவர்
A.
எச். ஏ. கிருட்டினப்பிள்ளை
B.
கவிஞர்துறைவன்
C.
கண்ணதாசன்
D.
உமறுப்புலவர்
ANSWER :
A. எச். ஏ. கிருட்டினப்பிள்ளை
25.
ஆண்மான் என்னும் பொருள் தரும் சொல்
A.
கழை
B.
கரை
C.
களை
D.
கலை
ANSWER :
D. கலை
26.
பெண்மை போற்றும் பெருங்காப்பியம்
A.
திருக்குறள்
B.
சிலப்பதிகாரம்
C.
சிந்தாமணி
D.
மணிமேகலை
ANSWER :
B. சிலப்பதிகாரம்
27.
உலகப் பொதுமறை எனப் போற்றப் பெறும் நூல்
A.
நாலடியார்
B.
நான்மணிக்கடிகை
C.
திருக்குறள்
D.
இனியவை நாற்பது
ANSWER :
C. திருக்குறள்
28.
புரட்சிக் கவிஞர் என மக்களால் போற்றப்பட்டவர்
A.
பாரதியார்
B.
வாணிதாசன்
C.
பூங்கோவன்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
29.
பகுபதத்தில் அவசியம் அமைந்திருக்க வேண்டிய உறுப்புகள்
A.
பகுதி,சந்தி
B.
இடைநிலை, சாரியை
C.
பகுதி, விகாரம்
D.
பகுதி, விகுதி
ANSWER :
D. பகுதி, விகுதி
30.
மலையும் மலை சார்ந்த நிலப்பகுதி
A.
பாலை
B.
முல்லை
C.
குறிஞ்சி
D.
மருதம்
ANSWER :
C. குறிஞ்சி