TNUSRB PC 2010 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2010 GK TNUSRB Questions

31.
கம்பரைப் புரந்த வள்ளல்
A.
குமண வள்ளல்
B.
சடையப்ப வள்ளல்
C.
பாரி வள்ளல்
D.
சயங்கொண்டார்
ANSWER :
B. சடையப்ப வள்ளல்
32.
சிந்தாமணி காப்பியத்தின் தலைவன்
A.
கோவலன்
B.
சீவகன்
C.
குசேலர்
D.
இராமன்
ANSWER :
B. சீவகன்
33.
ஒரு குதிரை திறன் என்பது
A.
1000 வாட்
B.
500 வாட்
C.
746 வாட்
D.
647 வாட்
ANSWER :
C. 746 வாட்
34.
தூரப்பார்வையைச் சரிசெய்ய பயன்படுவது எது?
A.
குவிலென்சு
B.
குழிலென்சு
C.
சமதள ஆடி
D.
முப்பட்டகம்
ANSWER :
A. குவிலென்சு
35.
விளாடி ஊசலின் அலைவுநேரம்
A.
1 விளாடி
B.
2 வினாடிகள்
C.
10 வினாடிகள்
D.
50 வினாடிகள்
ANSWER :
B. 2 வினாடிகள்
36.
பிளிம்சால் கோடுகள் இதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டு இருக்கும்
A.
பேருந்துகள்
B.
ஆகாயவிமானங்கள்
C.
தொடர்வண்டிகள்
D.
கப்பல்கள்
ANSWER :
D. கப்பல்கள்
37.
மனிதனின் ஒலி உணரும் திறன்
A.
16-12,000 ஹெர்ட்ஸ்
B.
16 - 40,000 ஹெர்ட்ஸ்
C.
15 - 20,000 ஹெர்ட்ஸ்
D.
20 - 20,000 ஹெர்ட்ஸ்
ANSWER :
D. 20 - 20,000 ஹெர்ட்ஸ்
38.
மின்காந்தத் தூண்டலைக் கண்டதிந்தவர்
A.
பாரடே
B.
ஆம்பியர்
C.
ஃபிளெம்மில்
D.
தாம்சன்
ANSWER :
A. பாரடே
39.
மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு
A.
C2H6
B.
CH4
C.
C3H8
D.
C4H10
ANSWER :
B. CH4
40.
தேனீரில் அடங்கியுள்ள அமிலம்
A.
சிட்சிக் அமிலம்
B.
லாக்டிக் அமிலம்
C.
டானிக் அமிலம்
D.
அசிட்டிக் அமிலம்
ANSWER :
C. டானிக் அமிலம்