TNUSRB PC 2023 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2023 GK TNUSRB Questions

21.
முல்லை நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது ?
A.
கொள்ளையடித்தல்
B.
ஆநிரை மேய்த்தல்
C.
வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
D.
வேளாண்மை
ANSWER :
B. ஆநிரை மேய்த்தல்
22.
வாக்கியம் – I: தமிழகத்தில் 2023- ம் ஆண்டு துவக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் படுக்கை வசதி கொண்ட ரயில் ஆகும்.
வாக்கியம் – II: வந்தே பாரத் ரயில் ஐசிஎப், பெரம்பூரில் தயாரிக்கப்பட்ட ரயில் ஆகும்.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
B. II மட்டும் சரி
23.
வாக்கியம் – I: வடகிழக்கு பருவக்காற்றால் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதி அதிக மழையைப் பெறுகின்றன.
வாக்கியம் – II: தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகள் 100 முதல் 200 செ.மீ. மழையையும் வடமேற்கு தமிழகம் 50 முதல் 100 செ.மீ. மழையைப் பெறுகின்றன.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
A. I மட்டும் சரி
24.
தமிழ்நாட்டின் வேளாண் பருவமான நவரையின் அறுவடை காலம்
A.
பிப்ரவரி – மார்ச்
B.
டிசம்பர் - ஜனவரி
C.
ஆகஸ்ட் – செப்டம்பர்
D.
ஏப்ரல் - மே
ANSWER :
A. பிப்ரவரி – மார்ச்
25.
“கிராமங்கள் நம் நாட்டின் முதுகெலும்பு”- இவ்வாறு கூறியவர் யார் ?
A.
காந்திஜி
B.
நேரு
C.
சர்தார் பட்டேல்
D.
பகத் சிங்
ANSWER :
A. காந்திஜி
26.

பொருத்துக.

List I List II
I. இராஜாராம் மோகன் ராய் a. சத்ய சோதக் சமாஜ்
II. சுவாமி தயானந்த சரஸ்வதி b. பிரம்ம சமாஜம்
III. ஜோதிபா பூலே c. சமரச வேத சன்மார்க்க சங்கம்
IV. இராமலிங்க சுவாமிகள் d. ஆரிய சமாஜம்
A.

I-d ,II-b , III-a ,IV-c

B.

I-b ,II-d , III-a ,IV-c

C.

I-a ,II-c , III-b ,IV-d

D.

I-c ,II-b , III-a ,IV-d

ANSWER :

B. I-b ,II-d , III-a ,IV-c

27.
1863-ல் ஐ.சி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் யார் ?
A.
இரபீந்திரநாத் தாகூர்
B.
சத்தியேந்திரநாத் தாகூர்
C.
சுபாஷ் சந்திர போஸ்
D.
சுரேந்தரநாத் பானர்ஜி
ANSWER :
B. சத்தியேந்திரநாத் தாகூர்
28.
பின்வருவனவற்றுள் எதனை எளிதாக அமுக்க இயலும் ?
A.
திடப்பொருள்
B.
திரவம்
C.
வாயு
D.
மேற்கண்ட எதுவுமில்லை
ANSWER :
C. வாயு
29.
எந்த இரண்டு நாட்களில் புவியின் அனைத்துப் பகுதிகளிலும் பகல் மற்றும் இரவுப்பொழுது சமமாகக் காணப்படும்?
A.
22 ஜூன் மற்றும் 21 டிசம்பர்
B.
23 மார்ச் மற்றும் 21 செப்டம்பர்
C.
21 மார்ச் மற்றும் 23 செப்டம்பர்
D.
21 மார்ச் மற்றும் 22 செப்டம்பர்
ANSWER :
C. 21 மார்ச் மற்றும் 23 செப்டம்பர்
30.
கீழ்கண்டவற்றில் எந்த ஒரு சேர்மம் தீயணைப்பானில் பயன்படுகிறது ?
A.
சோடியம் குளோரைடு
B.
சோடியம் கார்பனேட்
C.
சோடியம் பைகார்பனேட்
D.
சோடியம் ஹைட்ராக்சைடு
ANSWER :
C. சோடியம் பைகார்பனேட்