TNUSRB PC 2023 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2023 GK TNUSRB Questions

31.
இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல்
A.
அலியாபெத் எண்ணெய் வயல்
B.
திக்பாய் எண்ணெய் வயல்
C.
மும்பை ஹை எண்ணெய் வயல்
D.
நாகர்ஹாட்டியா எண்ணெய் வயல்
ANSWER :
C. மும்பை ஹை எண்ணெய் வயல்
32.
2023 உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் யார் ?
A.
இஷான் கிஷன்
B.
அக்சர் படேல்
C.
குல்தீப் யாதவ்
D.
ரோஹித் சர்மா
ANSWER :
D. ரோஹித் சர்மா
33.
வாக்கியம் –I: ரஷ்யா இஸ்ரேல் மீது போர் தொடுத்துள்ளது.
வாக்கியம் - II : சீனா இலங்கை மீது போர் தொடுத்துள்ளது.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
D. I மற்றும் II தவறு
34.
பன்னாட்டுச் சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு ?
A.
1920
B.
1924
C.
1939
D.
1945
ANSWER :
A. 1920
35.

பொருத்துக.

List I List II
I. ஐசோதெர்ம் a. சம மழையளவுக் கோடு
II. ஐசோகெல் b. சம காற்றழுத்தக் கோடு
III. ஐசோபார் c. சம சூரிய வெளிச்சக் கோடு
IV. ஐசோஹைட்ஸ் d. சம வெப்பக் கோடு
A.

I-b ,II-c , III-a ,IV-d

B.

I-d ,II-c , III-b ,IV-a

C.

I-c ,II-d , III-a ,IV-b

D.

I-a ,II-c , III-d ,IV-b

ANSWER :

B. I-d ,II-c , III-b ,IV-a

36.
‘ஆகாஷ்’, ‘அக்னி”, ‘நாக்’ மற்றும் ‘பிரம்மோஸ்’ இந்திய தற்காப்பு சூழலில் சேர்க்கப்படுகின்றன. அவை என்ன ?
A.
போர் விமானம்
B.
போர்க்கப்பல்கள்
C.
ஏவுகணை அமைப்புகள்
D.
இயந்திர துப்பாக்கிகள்
ANSWER :
C. ஏவுகணை அமைப்புகள்
37.
பொதுத்துறை _____________ உடையது.
A.
இலாப நோக்கம்
B.
சேவை நோக்கம்
C.
ஊக வணிக நோக்கம்
D.
இவற்றில் எதுவுமில்லை
ANSWER :
B. சேவை நோக்கம்
38.
செயற்கை இழைக்கான எடுத்துக்காட்டு எது ?
A.
பருத்தி
B.
நைலான்
C.
முடி
D.
கம்பளி
ANSWER :
B. நைலான்
39.

பொருத்துக.

List I List II
I. பரத நாட்டியம் a. மணிப்பூர்
II. பாங்க்ரா b. ஆந்திர பிரதேசம்
III. குச்சிப்புடி c. பஞ்சாப்
IV. மணிப்புரி d. தமிழ்நாடு
A.

I-b ,II-c , III-d ,IV-a

B.

I-c ,II-d , III-a ,IV-b

C.

I-d ,II-c , III-b ,IV-a

D.

I-a ,II-d , III-b ,IV-c

ANSWER :

C. I-d ,II-c , III-b ,IV-a

40.
வாக்கியம் -I: நைல் நதி ஆப்பிரிக்க “ஆறுகளின் தந்தை” என அழைக்கப்படுகிறது.
வாக்கியம் – II : சாம்பசி நதி நைஜீரியாவின் “வாழ்வாதார நதி” என அழைக்கப்படுகிறது.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
A. I மட்டும் சரி