TNUSRB PC 2018 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2018 GK TNUSRB Questions

31.
வேதாந்த பாஸ்கர்' எனப் பாராட்டப் பெற்றவர் .
A.
இராமலிங்க அடிகளார்
B.
திரு. வி. க. கலியாணசுந்தரனார்
C.
பசும்பொன் முத்துராமலிங்கர்
D.
விவேகானந்தர்
ANSWER :
C. பசும்பொன் முத்துராமலிங்கர்
32.
முதுமொழிக்காஞ்சி___________. நால்வகையைச் சார்ந்தது
A.
எட்டுத்தொகை
B.
சிற்றிலக்கியம்
C.
பத்துப்பாட்டு
D.
பதினென்கீழ்க்கணக்கு
ANSWER :
D. பதினென்கீழ்க்கணக்கு
33.
ஜி.யு.போப் தன்னுடைய___________அகவையில் சமயப் பணியாற்ற தமிழகத்திற்கு வந்தார்
A.
16
B.
19
C.
21
D.
25
ANSWER :
B. 19
34.
“கன்னித்தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன்கவியெனக்குவேணு மேயடா" எனப்ப பாடியவர்
A.
வாணிதாசன்
B.
பாரதிதாசன்
C.
க.சச்சிதானந்தன்
D.
நவநீதகிருஷ்ண பாரதியார்
ANSWER :
C. க.சச்சிதானந்தன்
35.
உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோன்றக் காரணமானவர்
A.
பாரதிதாசன்
B.
சுரதா
C.
சாலை இளந்திரையன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
C. சாலை இளந்திரையன்
36.

சோடியம் நீருடன் வினைபுரிந்து_________வாயுவை வெளிவிடுகிறது.

A.

N2

B.

Cl2

C.

H2

D.

O2

ANSWER :

C. H2

37.
இதயத்துடிப்பு இரத்தகுழல்கள் சுருக்கம் மூச்சுவிடுதல் போன்ற செயல்களை ஒழுங்கு படுத்தும் பல்வேறு அனிச்சை செயல்களின் மையமாக __________செயல்படுகிறது.
A.
பெருமுளை
B.
நடுமுளை
C.
சிறுமுளை
D.
முகுளம்
ANSWER :
C. சிறுமுளை
38.

கடல் மட்ட அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு.

A.

102 நியூட்டன் /மீ2

B.

103 நியூட்டன் /மீ2

C.

106 நியூட்டன்/மீ2

D.

105 நியூட்டன் /மீ2

ANSWER :

D. 105 நியூட்டன் /மீ2

39.
ஒமேகா - 3 கொழுப்பு அமிலம் எதில் அதிகம் உள்ளது
A.
பால் பொருள்கள்
B.
பச்சைகாய்கறிகள்
C.
மீன்
D.
ரெட்மீட்
ANSWER :
C. மீன்
40.
இராக்கெட்டில் பயன்படுத்தப்படும் எரி பொருள் எது?
A.
திரவ ஹீலியம்
B.
திரவ நைட்ரஜன்
C.
திரவ ஹைட்ரஜன்
D.
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
C. திரவ ஹைட்ரஜன்