TNUSRB PC 2018 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2018 GK TNUSRB Questions

41.
10மீ×45மீ×6மீ அளவுள்ள ஒரு அறையின் தளம் மற்றும் சுவரை புதுப்பிக்க ஒரு சதுர மீட்டருக்கு ஆகும் செலவு ரூ. 48 எனில் மொத்த செலவு யாது?
A.
ரூ.43280
B.
ரூ.48280
C.
ரூ.53280
D.
ரூ. 63280
ANSWER :
C. ரூ.53280
42.
A,B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பர், B,C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். CA அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
A.
10 நாட்கள்
B.
15 நாட்கள்
C.
20 நாட்கள்
D.
25 நாட்கள்
ANSWER :
A. 10 நாட்கள்
43.
மெய் எண்களில் எவை சரியான கூற்று.
A.
ZCQCWCN
B.
WCNCZCQ
C.
NCCZCQ
D.
QCZCWCN
ANSWER :
D. QCZCWCN
44.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் x மற்றும் y-ன் மதிப்புகளைக் காண்க.

A.

X =50° Y = 60°

B.

X = 70° Y = 120°

C.

X = 60° Y = 50°

D.

X = 120° Y = 70°

ANSWER :

C. X = 60° Y = 50°

45.
இரு எண்களின் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் நாள்.
A.
31 மற்றும் 24
B.
40 மற்றும் 15
C.
10 மற்றும் 3
D.
25 மற்றும் 30
ANSWER :
A. 31 மற்றும் 24
46.
மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் நாள்
A.
டிசம்பர் - 15
B.
டிசம்பர் - 20
C.
டிசம்பர் - 10
D.
டிசம்பர் - 25
ANSWER :
C. டிசம்பர் - 10
47.
போபால் விஷ வாயு சகிவு ஏற்பட்ட ஆண்டு
A.
1984
B.
1985
C.
1994
D.
1974
ANSWER :
A. 1984
48.
உலகப் பேரிடர் குறைப்பு நாள்_________அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
A.
அக்டோபர் 12
B.
அக்டோபர் 13
C.
அக்டோபர் 11
D.
மார்ச் 13
ANSWER :
B. அக்டோபர் 13
49.
மினிக்காய்த் தீவு எந்த நாட்டிற்குச் சொந்தமானது.
A.
இந்தியா
B.
இலங்கை
C.
மாலத்தீவுகள்
D.
மொரிஷியஸ்தீவு
ANSWER :
A. இந்தியா
50.
அலைசக்தி மூலம் இந்தியாவில் மின்சக்தி உற்பத்தி செய்யும் இடம்
A.
கூடங்குளம்
B.
கன்னியாகுமரி
C.
விழிஞ்ஞம்
D.
கள்ளிக்கோட்டை
ANSWER :
C. விழிஞ்ஞம்