TNUSRB PC 2018 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2018 GK TNUSRB Questions

11.
முதல் ஊசல் கடிகாரம்________ஆண்டு வடிவமைக்கப்பட்டது.
A.
1642
B.
1564
C.
1657
D.
1640
ANSWER :
C. 1657
12.
கரிம சேர்மங்களை கரைக்கும் நீரற்ற கரைப்பான்
A.
பென்சீன்
B.
பாஸ்பரஸ்
C.
கார்பன்
D.
பொட்டாசியம்
ANSWER :
13.
இலையானது பை போன்ற அமைப்பாக மாறியுள்ள தாவரத்தின் பெயர்
A.
சப்பாத்திக்கள்ளி
B.
நெட்பன்ந்தஸ்
C.
யூட்ரிகுலேரியா
D.
கஸ்குட்டா
ANSWER :
B. நெட்பன்ந்தஸ்
14.
நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
A.
ஏப்ளானோஸ் போர்கள்
B.
சூஸ்போர்கள்
C.
கொனிடியா
D.
ஏகைனீட்டுகள்
ANSWER :
A. ஏப்ளானோஸ் போர்கள்
15.
இரத்தம் உறைதல் மற்றும் இரத்த இழப்பைத் தடுப்பது.
A.
பிளாஸ்மா
B.
எரித்ரோசைட்டுகள்
C.
லுாக்கோசைட்டுகள்
D.
த்ரோம்போசைட்டுகள்
ANSWER :
D. த்ரோம்போசைட்டுகள்
16.
சுபாஷ்சந்திரபோஸ் வருகை தந்த ஊர்.
A.
விருதுநகர்
B.
மதுரை
C.
ஈரோடு
D.
சேலம்
ANSWER :
B. மதுரை
17.
தமிழ் எண்களைக் கூட்டுக: க + உ = _____________
A.
3
B.
4
C.
2
D.
1
ANSWER :
A. 3
18.
சரயு நதி தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது?
A.
உத்திரப்பிரதேசம்
B.
மத்தியப்பிரதேசம்
C.
டில்லி
D.
பஞ்சாப்
ANSWER :
A. உத்திரப்பிரதேசம்
19.
"உலகப் புத்தக நாள்" கொண்டாடப்படும் நாள்
A.
ஜீன் 5
B.
மார்ச் 8
C.
ஏப்ரல் 23
D.
டிசம்பர் 10
ANSWER :
C. ஏப்ரல் 23
20.
"ஆயம்" என்பதன் பொருள் யாது?
A.
இருக்கை
B.
தோழியர் கூட்டம்
C.
சினத்தல்
D.
புறங்கூறல்
ANSWER :
B. தோழியர் கூட்டம்