Force, Work and Energy / வேலை மற்றும் ஆற்றல் TNTET Paper 1 Questions

Force, Work and Energy / வேலை மற்றும் ஆற்றல் MCQ Questions

13.
"Energy can neither be created nor destroyed. It can be converted from one form to another." This is the ______
"ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றமுடியும்" என்று _______ கூறுகிறது.
A.
Law of momentum
உந்த விதி
B.
Law of conservation of energy
ஆற்றல் அழிவின்மை விதி
C.
Law of motion
இயக்க விதி
D.
Law of attraction
ஈர்ப்பு விதி
ANSWER :
B. Law of conservation of energy
ஆற்றல் அழிவின்மை விதி
14.

15.
What is the SI unit of energy?
ஆற்றலின் திட்ட அலகு எது?
A.
kilogram
கிலோகிராம்
B.
litre
லிட்டர்
C.
joule
ஜூல்
D.
newton
நியூட்டன்
ANSWER :
C. joule
ஜூல்
16.
What is the SI unit of energy?
ஆற்றலின் திட்ட அலகு எது?
A.
kilogram
கிலோகிராம்
B.
litre
லிட்டர்
C.
joule
ஜூல்
D.
newton
நியூட்டன்
ANSWER :
C. joule
ஜூல்
17.
Which of the following are the simple machines?
இவற்றுள் எது எளிய இயந்திரங்கள் ஆகும்?
A.
Pulley
கப்பி
B.
Wedge
ஆப்பு
C.
Inclined plane
சாய்தளம்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
18.