Travelogue / பயணக்கட்டுரை TNTET Paper 1 Questions

Travelogue / பயணக்கட்டுரை MCQ Questions

7.
The ______ is used to travel on lakes and rivers for short distances.
ஏரி மற்றும் ஆறுகளில் சிறிய தூரத்தைக் கடக்கப் ______ பயன்படுகிறது.
A.
Catamaran
கட்டுமரம்
B.
Electric trains
மின் தொடர்வண்டிகள்
C.
Coracle
பரிசல்
D.
Sailing boat
பாய்மரப் படகு
ANSWER :
C. Coracle
பரிசல்
8.
A coracle can carry ______ people.
பரிசலில் ஐந்து முதல் ______ நபர்கள் வைர பயணிக்கலாம்.
A.
1
B.
2
C.
3
D.
6
ANSWER :
D. 6
9.
Which of the following is observed as the fastest means of transport?
இவற்றுள் எது மிக வேகமாக செல்லும் போக்குவரத்து ஆகும்?
A.
Airways
வான்வழிப் போக்குவரத்து
B.
Waterways
நீர்வழிப் போக்குவரத்து
C.
Roadways
சாலைவழிப் போக்குவரத்து
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Airways
வான்வழிப் போக்குவரத்து
10.
Identify the kinds of aircraft based on the clues given.
a) It can carry a few people.
b) It is used by the army to save lives and bring supplies during floods and other difficulties.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு வானூர்தியின் வகைகளைக் கண்டறிக.
அ) இதில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பயணம் செய்யலாம்.
ஆ) இது புயல் மற்றும் வெள்ளத்தின்போது உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் பாதிக்கப்பட்டோருக்கு பொருள்களை விநியோகிக்கவும் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுகிறது.
A.
Hot-air balloons
வெப்பக் காற்று பலூன்கள்
B.
Electric trains
மின் தொடர்வண்டிகள்
C.
Helicopter
உலங்கு ஊர்தி
D.
Aeroplane
வானூர்தி
ANSWER :
C. Helicopter
உலங்கு ஊர்தி
11.
Identify the kinds of aircraft based on the clues given.
a) People use aeroplanes to go from one city or country to another.
b) It also carries goods.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு வானூர்தியின் வகைகளைக் கண்டறிக.
அ) ஒரு நகரம் அல்லது நாட்டிலிருந்து மற்றொரு நகரம் / நாட்டிற்குச் செல்ல இதனைப் பயன்படுத்துகின்றனர்.
ஆ) இதில் பொருள்களையும் ஏற்றிச் செல்லலாம்.
A.
Hot-air balloons
வெப்பக் காற்று பலூன்கள்
B.
Electric trains
மின் தொடர்வண்டிகள்
C.
Helicopter
உலங்கு ஊர்தி
D.
Aeroplane
வானூர்தி
ANSWER :
D. Aeroplane
வானூர்தி
12.
At some places, the road and the train track meet. It is called a ________.
சாலையும் இருப்புப் பாதையும் ஒன்றையொன்று சந்திக்கும் இடத்தை இருப்புப்பாதைச் ________ என்கிறோம்.
A.
Zebra crossing
வரிக்குதிரை கோடு
B.
Level crossing
சந்திக் கடவு
C.
School zone
பள்ளிப் பகுதி
D.
Bus stop
பேருந்து நிறுத்தம்
ANSWER :
B. Level crossing
சந்திக் கடவு