Animals / விலங்குகள் TNTET Paper 1 Questions

Animals / விலங்குகள் MCQ Questions

7.
Tortoise, mussel, fish and carb are _____ habitat animals.
ஆமைகள், நன்னீர் மட்டிகள், மீன்கள், நண்டுகள் போன்றவை _____ வாழிடத்தில் வாழ்கின்றன .
A.
Forests
காடு
B.
Marine
உவர்நீர்
C.
Plains
சமவெளி
D.
Freshwater
நன்னீர்
ANSWER :
D. Freshwater
நன்னீர்
8.
Which of the following are the salt water habitats?
பின்வருவனவற்றில் உவர் நீர் வாழ்விடங்கள் எவை?
A.
Seas
கடல்கள்
B.
Oceans
பெருங்கடல்கள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Plains
சமவெளி
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
9.
Spot the saltwater habitat animals from the following.
உவர் நீர் வாழ்விட விலங்குகளைக் கண்டறிக.
A.
Shark
சுறா
B.
Jelly fish
ஜெல்லி மீன்
C.
Sea snake
கடற்பாம்புகள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
10.
______ has eight arms. It lives in the ocean.
எட்டு கைகளைக் கொண்டவன் கடலிலே வாழ்பவன்: ________
A.
Octopus
ஆக்டோபஸ்
B.
Duck
வாத்து
C.
Penguin
பென்குயின்
D.
Whale
திமிங்கலம்
ANSWER :
A. Octopus
ஆக்டோபஸ்
11.
_____ cannot fly, but it swims very well.
பறக்க முடியாத பறவை நன்றாக நீந்தும் பறவை _____
A.
Octopus
ஆக்டோபஸ்
B.
Duck
வாத்து
C.
Penguin
பென்குயின்
D.
Whale
திமிங்கலம்
ANSWER :
C. Penguin
பென்குயின்
12.
What is the largest animal in the sea?
கடலில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியன எது?
A.
Octopus
ஆக்டோபஸ்
B.
Duck
வாத்து
C.
Penguin
பென்குயின்
D.
Whale
திமிங்கலம்
ANSWER :
D. Whale
திமிங்கலம்