Animals / விலங்குகள் TNTET Paper 1 Questions

Animals / விலங்குகள் MCQ Questions

13.
Which of the following is a common water bird?
இவற்றுள் எது நீர்ப் பறவை?
A.
Octopus
ஆக்டோபஸ்
B.
Duck
வாத்து
C.
Penguin
பென்குயின்
D.
Whale
திமிங்கலம்
ANSWER :
B. Duck
வாத்து
14.
Animals that live on trees are called _____ animals.
மரத்தில் வாழும் விலங்குகளுக்கு _____ என்று பெயர்.
A.
Arboreal
மரத்தில் வாழ்வன
B.
Aerial animals
பறவைகள்
C.
Amphibious animals
இருவாழ்விகள்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
A. Arboreal
மரத்தில் வாழ்வன
15.
Animals that can fly most of the time are called _____
அதிக நேரம் பறக்கக்கூடிய விலங்குகள் _____ என்று அழைக்கப்படுகின்றன
A.
Arboreal
மரத்தில் வாழ்வன
B.
Aerial animals
பறவைகள்
C.
Amphibious animals
இருவாழ்விகள்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
B. Aerial animals
பறவைகள்
16.
Animals that need both land and water to live are called _____
வாழ்வதற்கு நிலம் மற்றும் நீர் இரண்டும் தேவைப்படும் விலங்குகள் _____ என்று அழைக்கப்படுகின்றன
A.
Arboreal
மரத்தில் வாழ்வன
B.
Aerial animals
பறவைகள்
C.
Amphibious animals
இருவாழ்விகள்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
C. Amphibious animals
இருவாழ்விகள்
17.
Choose the arboreal animal from the following.
இவற்றுள் மரத்தில் வாழும் விலங்கைத் தேர்ந்தேடுக்க.
A.
Penguin
பென்குயின்
B.
Sea snake
கடற்பாம்புகள்
C.
Tiger
புலி
D.
Monkey
குரங்கு
ANSWER :
D. Monkey
குரங்கு
18.
Choose the aerial animal from the following.
இவற்றுள் பறவையைத் தேர்ந்தெடுக்க.
A.
Crow
காகம்
B.
Jelly fish
ஜெல்லி மீன்
C.
Octopus
ஆக்டோபஸ்
D.
Tortoise
ஆமை
ANSWER :
A. Crow
காகம்