Matter / பொருளின் நிலை TNTET Paper 1 Questions

Matter / பொருளின் நிலை MCQ Questions

7.
Change of solid into liquid on heating is called _____
திடப் பொருளை வெப்பப்படுத்தும்போது திரவமாக மாறும் செயல் ______ எனப்படும்.
A.
Melting
உருகுதல்
B.
Evaporation
ஆவியாதல்
C.
Freezing
உறைதல்
D.
Condensation
சுருங்குதல்
ANSWER :
A. Melting
உருகுதல்
8.
Change of liquid into vapour on heating is called _____
திரவப்பொருளை வெப்பப்படுத்தும்போது வாயுவாக மாறும் நிகழ்வு ______ எனப்படும்.
A.
Melting
உருகுதல்
B.
Evaporation
ஆவியாதல்
C.
Freezing
உறைதல்
D.
Condensation
சுருங்குதல்
ANSWER :
B. Evaporation
ஆவியாதல்
9.
Change of liquid into solid on cooling is known as ______
திரவப்பொருளை குளிர்விக்கும்போது அது திடப் பொருளாக மாறும் நிகழ்வே ______ எனப்படும்.
A.
Melting
உருகுதல்
B.
Evaporation
ஆவியாதல்
C.
Freezing
உறைதல்
D.
Condensation
சுருங்குதல்
ANSWER :
C. Freezing
உறைதல்
10.
Changes of gas into liquid on cooling is called ______
வாயு நிலையிலுள்ள பொருளைக் குளிர்விக்கும்போது அது திரவமாக மாறும் நிகழ்வே ______ எனப்படும்.
A.
Melting
உருகுதல்
B.
Evaporation
ஆவியாதல்
C.
Freezing
உறைதல்
D.
Condensation
சுருங்குதல்
ANSWER :
D. Condensation
சுருங்குதல்
11.
Substances that give out more heat while burning are used for heating purpose. These substances are called ______
ஒரு சில பொருள்களை எரிக்கும்போது அவை அதிக அளவு வெப்பத்தைக் கொடுக்கின்றன. இவற்றை வெப்பப்படுத்துவதற்குப் பயன்படுத்திக்கொள்கிறோம். இப்பொருள்களுக்கு ______ என்று பெயர்.
A.
Fuels
எரிபொருள்கள்
B.
Metal
உலோகம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Fuels
எரிபொருள்கள்
12.
The matter from which a thing is made of is called ______
பருப்பொருளால் ஆனவற்றைப் ______ என்கிறோம்.
A.
Freezing
உறைதல்
B.
Material
பொருள்கள்
C.
Evaporation
ஆவியாதல்
D.
Metal
உலோகம்
ANSWER :
B. Material
பொருள்கள்