Matter / பொருளின் நிலை TNTET Paper 1 Questions

Matter / பொருளின் நிலை MCQ Questions

13.
Materials which cannot be easily compressed, cut, bent or scratched are called ______
ஒரு பொருளினை எளிதில் அழுத்தவோ, வெட்டவோ, வளைக்கவோ கீறலை ஏற்படுத்தவோ முடியவில்லை எனில் அப்பொருள்கள் ______ எனப்படும்.
A.
Shiny materials
பளபளப்பான பொருள்கள்
B.
Dull materials
மங்கலான பொருள்கள்
C.
Hard materials
கடினமான பொருள்கள்
D.
Soft materials
மென்மையான பொருள்கள்
ANSWER :
C. Hard materials
கடினமான பொருள்கள்
14.
Which of the following are the examples of hard materials?
இவற்றுள் கடினமான பொருள்களின் எடுத்துக்காட்டுகள் யாவை?
A.
Brick
செங்கல்
B.
Bone
எலும்பு
C.
Steel
எஃகு
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
15.
Foam, clay and skin are the examples of _____
பஞ்சு, தோல், களிமண் ஆகியவை ______ எடுத்துக்காட்டுகள் ஆகும்
A.
Shiny materials
பளபளப்பான பொருள்கள்
B.
Dull materials
மங்கலான பொருள்கள்
C.
Hard materials
கடினமான பொருள்கள்
D.
Soft materials
மென்மையான பொருள்கள்
ANSWER :
D. Soft materials
மென்மையான பொருள்கள்
16.
Materials which reflect the light well are called ______
ஒளியை நன்கு பிரதிபலிக்கும் பொருள்கள் ______ எனப்படும்.
A.
Shiny materials
பளபளப்பான பொருள்கள்
B.
Dull materials
மங்கலான பொருள்கள்
C.
Hard materials
கடினமான பொருள்கள்
D.
Soft materials
மென்மையான பொருள்கள்
ANSWER :
A. Shiny materials
பளபளப்பான பொருள்கள்
17.
Materials which have ups and downs on their surface are called ______.
மேடு பள்ளங்கள் உடைய பரப்பினை கொண்ட பொருள்கள் _______ எனப்படும்.
A.
Smooth materials
வழுவழுப்பான பொருள்கள்
B.
Rough materials
சொரசொரப்பான பொருள்கள்
C.
Shiny materials
பளபளப்பான பொருள்கள்
D.
Dull materials
மங்கலான பொருள்கள்
ANSWER :
B. Rough materials
சொரசொரப்பான பொருள்கள்
18.
Which of the following are the examples of smooth materials?
இவற்றுள் வழுவழுப்பான பொருள்களின் எடுத்துக்காட்டுகள் யாவை?
A.
Mirror
கண்ணாடி
B.
Tiles
தரை ஓடுகள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Tyre
டயர்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்