Work / வேலை TNTET Paper 1 Questions

Work / வேலை MCQ Questions

7.
"Energy can neither be created nor destroyed. It can be converted from one form to another." This is the ______
"ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றமுடியும்" என்று _______ கூறுகிறது.
A.
Law of momentum
உந்த விதி
B.
Law of conservation of energy
ஆற்றல் அழிவின்மை விதி
C.
Law of motion
இயக்க விதி
D.
Law of attraction
ஈர்ப்பு விதி
ANSWER :
B. Law of conservation of energy
ஆற்றல் அழிவின்மை விதி
8.
What is the SI unit of energy?
ஆற்றலின் திட்ட அலகு எது?
A.
kilogram
கிலோகிராம்
B.
litre
லிட்டர்
C.
joule
ஜூல்
D.
newton
நியூட்டன்
ANSWER :
C. joule
ஜூல்
9.
Which of the following are the simple machines?
இவற்றுள் எது எளிய இயந்திரங்கள் ஆகும்?
A.
Pulley
கப்பி
B.
Wedge
ஆப்பு
C.
Inclined plane
சாய்தளம்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
10.
A ______ is a machine made up of a wheel with a cut around it.
_______ என்பது ஒரு வகை இயந்திரம். இது அச்சைப்பற்றி சுழலும் வகையில் அமைந்த சக்கரம் ஆகும்.
A.
Pulley
கப்பி
B.
Wedge
ஆப்பு
C.
Inclined plane
சாய்தளம்
D.
Axle
அச்சு
ANSWER :
A. Pulley
கப்பி
11.
Give an example for pulley.
கப்பிக்கு ஒரு எடுத்து காட்டு தருக.
A.
Axle
அச்சு
B.
Crane
பளு தூக்கி
C.
Ladder
ஏணி
D.
Nail
ஆணி
ANSWER :
B. Crane
பளு தூக்கி
12.
An _______ is a flat sloping surface with one end higher than another.
______ என்பது ஒரு விளிம்பு உயரமானதாகவும் மறு விளிம்பு தாழ்வானதாகவும் சரிவாக அமையப்பெற்ற ஒரு தளமாகும்.
A.
Pulley
கப்பி
B.
Wedge
ஆப்பு
C.
Inclined plane
சாய்தளம்
D.
Axle
அச்சு
ANSWER :
C. Inclined plane
சாய்தளம்