Work / வேலை TNTET Paper 1 Questions

Work / வேலை MCQ Questions

13.
A ______ is a tool with a sharp edge which can be used to split materials.
______ என்பது பொருள்களைப் பிளக்க உதவும் கூர்மையான விளிம்பு கொண்ட கருவி.
A.
Inclined plane
சாய்தளம்
B.
Pulley
கப்பி
C.
Ladder
ஏணி
D.
Wedge
ஆப்பு
ANSWER :
D. Wedge
ஆப்பு
14.
Which of the following simple machines is used for breaking wooden logs into two pieces?
இவற்றுள் எந்த எளிய இயந்திரம் மரக்கட்டைகளை இரண்டு துண்டுகளாகப் பிளக்க இது பயன்படுகிறது?
A.
Axe
கோடாரி
B.
Scissors
கத்தரிக்கோல்
C.
Ladder
ஏணி
D.
Nail
ஆணி
ANSWER :
A. Axe
கோடாரி
15.
The ______ is used to raise weights and to hold objects together.
எடைகளை உயர்த்தவும், பொருள்களை ஒன்றாக இணைக்கவும் பயன்படும் கருவி திருகு ஆகும்.
A.
Pulley
கப்பி
B.
Screw
திருகு
C.
Inclined plane
சாய்தளம்
D.
Wedge
ஆப்பு
ANSWER :
B. Screw
திருகு
16.
Which of the following are the examples for screw?
திருகு கருவியின் எடுத்து காட்டுகள் யாவை?
A.
Pencil sharpener
பென்சில் கூராக்கி கருவி
B.
Screw-jack
திருகு முட்டு
C.
Windmill
காற்றாலை
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
17.
The idea of a simple machine originated with the Greek philosopher _______ around the 3rd century BC.
எளிய இயந்திரம் பற்றிய கருத்தை கிரேக்கத் தத்துவ ஞானி _______ கி.மு 3ஆம் நூற்றாண்டில் எடுத்துரைத்தார்.
A.
Aristotle
அரிஸ்டோட்டல்
B.
Democritus
டெமோகிரிட்ஸ்
C.
Archimedes
ஆர்க்கிமிடிஸ்
D.
Heraclitus
ஹீராசலீட்ஸ்
ANSWER :
C. Archimedes
ஆர்க்கிமிடிஸ்
18.
A _______ is used to multiply the force we give on an object.
ஒரு பொருளின் மீது நாம் கொடுக்கும் விசையை அதிகரிக்க _______ பயன்படுகிறது.
A.
Lever
நெம்புகோல்
B.
Pulley
கப்பி
C.
Screw
திருகு
D.
Nail
ஆணி
ANSWER :
A. Lever
நெம்புகோல்