17.
Which one of the following statement is correct regards to vermi compost?
i.Vermicompost is an excellent organic manure for sustainable agro-practices.
ii.Vermicompost is rich in essential plant nutrients.
iii.It enhances seed germination and ensures good plant growth.
பின்வரும் மண்புழு உரம் சம்மந்தமான கூற்றுகளில் எது சரியானது?
i.மண்புழு உரம் என்பது நிலையான வேளாண் நடைமுறைகளுக்கு ஒரு சிறந்த கரிம உரமாகும்.
ii.மண்புழு உரத்தில் அத்தியாவசிய தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
iii.இது விதை முளைப்பதை அதிகரிக்கிறது மற்றும் நல்ல தாவர வளர்ச்சியை உறுதி செய்கிறது.