Match the following:
List I | List II |
a) Linear motion | 1.) Motion along a circular path |
b) Circular motion | 2.) Motion along a straight line |
c) Oscillatory motion | 3.) Motion of the object which does not fall in any of the above categories |
d) Random motion | 4.) Repetitive to and from motion of an object at regular interval of time |
பொருத்துக:
பட்டியல் I | பட்டியல் II |
அ) நேரான இயக்கம் | 1.) வட்டப்பாதையில் செல்லும் பொருளின் இயக்கம் |
ஆ) வட்ட இயக்கம் | 2.) நேர்கோட்டில் செல்லும் பொருளின் இயக்கம் |
இ) அலைவு இயக்கம் | 3.) மேலே குறிப்பிட்ட எந்த இயக்கத்தையும் சாராத இயக்கம் |
ஈ) ஒழுங்கற்ற இயக்கம் | 4.) ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருளின் இயக்கம் |
a-2,b-1,c-4,d-3
அ-2, ஆ-1, இ-4, ஈ-3
a-1,b-3,c-4,d-2
அ-1, ஆ-3, இ-4, ஈ-2
a-3,b-1,c-4,d-2
அ-3, ஆ-1, இ-4, ஈ-2
a-1,b-2,c-3,d-4
அ-1, ஆ-2, இ-3, ஈ-4