Ratio and Proportion TNPSC Group 1 Questions

Ratio and Proportion MCQ Questions

7.

Which one of the following is the smallest ratio?

7 : 3, 17 : 25, 7 : 15, 15 : 23

பின்வருவனவற்றில் மிகச்சிறிய விகிதம் யாது  ?

7 : 3, 17 : 25, 7 : 15, 15 : 23

 Group 1 - 2015

A.

7:13

B.

17:25

C.

7:15

D.

15:23

ANSWER :

C. 7:15

8.

Two numbers are in the ratio 3 : 5. If 9 be subtracted from each, then they are in the ratio 12 : 23. Find the second number

3: 5 என்ற விகிதத்தில் இரு எண்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் 9 கழிக்கப்பட்டால் அவை என்ற 12:23 விகிதத்திலிருக்கும். இரண்டாவது எண்ணைக் காண்க 

 Group 1 - 2015

A.

52

B.

53

C.

54

D.

55

ANSWER :

D. 55

9.

Sum of squares of three positive numbers is 608 and they are in the ratio 2 : 3 : 5. Then, find the numbers

மூன்று மிகை எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 608. மேலும் அவ்வெண்களின் விகிதங்கள் 2 : 3 : 5. எனில் அந்த எண்கள் யாவை 

 Group 1 - 2015

A.

6, 9, 15

B.

8, 12, 20

C.

10, 15, 25

D.

14, 21, 35

ANSWER :

B. 8, 12, 20

10.

If 30% of A = 0.25 of B = 1/5 of C, then find the ratio A : B : C

A - ன் 30% = B -  ன் 0.25 = 1/5 C எனில் A : B : C என்ற விகிதத்தைக் காண் 

 Group 1 - 2015

A.

15:12:10

B.

12:15:10

C.

10:12:15

D.

10:15:12

ANSWER :

C. 10:12:15

11.

In the ratio x% of y to y% of x, its fraction value is equals to

Y -ள் X%-க்கும் x-ன் y% இடையே, விகித பின்னத்தின் மதிப்பு

 Group 4 - 2018

A.

1/xy

B.

xy

C.

x/y

D.

1

ANSWER :

D. 1

12.

Which is the biggest ratio? 2:3,3:5,4:7,5:8

2:3,  3:5,  4:7,  5:8 இவற்றில் பெரியது எது?

 Group 4 - 2018

A.

3:5

B.

4:7

C.

5:8

D.

2:3

ANSWER :

D. 2:3