Group 2 2015 July GE TNPSC Question Paper

Group 2 2015 July GE TNPSC Questions

11.

The Akraman-II exercise was conducted by Indian Army in the state of

அகர்மான் - II என்ற ஒத்திகையை இந்திய ராணுவம் நிகழ்த்திய மாநிலம் 

A.

Goa

கோவா 

B.

Odissa

ஒடிசா 

C.

Kashmir

காஷ்மீர் 

D.

Rajasthan

ராஜஸ்தான் 

ANSWER :

D. Rajasthan

ராஜஸ்தான் 

12.

On January 10 2015, Vikram Sarabhai Memorial award was given to

ஜனவரி 10, 2015 விக்ரம் சாராபாய் நினைவு விருது_____________ க்கு வழங்கப்பட்டது. 

A.

M.Y.S. Prasad

M. Y. S. பிரசாத் 

B.

Saina Nehwal

சைனா நேக்குவால் 

C.

Tendulkar

டெண்டுல்கர் 

D.

Dhoni

தோனி 

ANSWER :

A. M.Y.S Prasad

M. Y. S. பிரசாத் 

 

13.

The train which has been named as Yoga Express is

யோகா விரைவு வண்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரயில்

A.

Cauvery Express

 காவேரி விரைவு வண்டி 

B.

Varanasi Express

வாரனாசி விரைவு வண்டி

C.

Haridwar Mail

ஹரிதுவார் விரைவு வண்டி

D.

Janmabhoomi Express

ஜென்மபூமி விரைவு வண்டி

ANSWER :

C. Haridwar Mail

ஹரிதுவார் விரைவு வண்டி

14.

What is the name given to India"s relief and rescue mission in Quake-hit Nepal?

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா செய்யும் துயர்துடைப்பு மற்றும் மீட்பு பணி எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 

A.

Operation Bluestar

ஆப்ரேஷன் புளூஸ்டார் 

B.

Operation Viraat

ஆப்ரேஷன் விராத் 

C.

Operation Woodrose

ஆப்ரேஷன் வுட்ரோஸ் 

D.

Operation Maitri

ஆப்ரேஷன் மைத்ரி 

ANSWER :

D. Operation Maitri

ஆப்ரேஷன் மைத்ரி 

15.

Madan Mohan Malviya National Mission is about

மதன் மோகன் மல்வியா தேசிய திட்டத்தின் நோக்கம் எதைச் சார்ந்தது ? 

A.

Police and Cops

காவல்துறை மற்றும் காவலர்கள் 

B.

Teachers and Teaching

ஆசிரியர் மற்றும் பாடம் நடத்துதல் 

C.

Students and Parents

மாணவர் மற்றும் பெற்றோர் 

D.

Army and Nation

இராணுவம் மற்றும் தேசம் 

ANSWER :

B. Teachers and Teaching

ஆசிரியர் மற்றும் பாடம் நடத்துதல் 

16.

Choose the new savings scheme introduced for girl child from the following :

பெண் குழந்தைக்கான புதிய சேமிப்பு திட்டத்தின் சரியான பெயரை கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து தேர்வு செய் : 

A.

Suraksha  Samridhi yojana

சுரக் ஷா சம்ரித்தி திட்டம் 

B.

Sukanya Samridhi yojana

சுகன்யா சம்ரித்தி திட்டம்

C.

Sukanya Bima Yojana

 சுகன்யா பீமா திட்டம் 

D.

Suraksha Bima Yojana

சுரக் ஷா பீமா திட்டம் 

ANSWER :

B. Sukanya Samridhi yojana

சுகன்யா சம்ரித்தி திட்டம்

17.

___________ metal is found in the controversial product of Maggie Noodles

சர்ச்சைக்குரிய மேகி நூடுல்ஸ் தயாரிப்பில் கலந்துள்ளதாகக் கூறப்படும் உலோகம் 

A.

Aluminium

அலுமினியம் 

B.

Iron

இரும்பு 

C.

Lead

ஈயம் 

D.

Potassium

பொட்டாசியம் 

ANSWER :

C. Lead

ஈயம் 

18.

Arrange the following peaks of the Himalayas in descending order of height

1) Everest

2) Nanda Devi

3) Dhaulagiri

4) Nanga Parbat

கீழ்க்காணும் இமயமலைச் சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக :

I. எவரெஸ்ட்

II. நந்தா தேவி

III. தௌலகிரி

IV. நங்கா பர்பத் 

A.

I, II, IV, III

B.

I, III, IV, II

C.

I, IV, III, II

D.

IV, I, II, III

ANSWER :

B. I, III, IV, II

19.

Match the following revolutions with the respective fields :

Revolution field
a) Silver 1.) Oil seeds
b) Pink 2.) Fertilizers
c) Yellow 3.) Eggs
d) Grey 4.) Shrimp

கீழே கொடுக்கப்பட்டுள்ள புரட்சிகளை தொடர்புடைய புலங்களோடு பொருத்துக:

புரட்சி புலம்
a) வெள்ளி 1.) எண்ணெய் வித்துக்கள்
b) இளஞ்சிவப்பு 2.) உரம்
c) மஞ்சள் 3.) முட்டை
d) சாம்பல் 4.) இறால்
A.

4 3 2 1

B.

3 4 1 2

C.

1 2 4 3

D.

3 1 2 4

ANSWER :

B. 3 4 1 2

20.

Identify the original states before its bifurcation and choose the correct answer from the codes given below.

A B
a) Haryana i.) Uttar Pradesh
b) Jharkhand ii.) Madhya Pradesh
c) Uttarakhand iii.) Punjab
d) Chattisgarh iv.) Bihar

இம்மாநிலங்களை தனியாக பிரிப்பதற்கு முன்பு, அவை எம்மாநிலத்துடன் இணைந்திருந்தது என்பதை அடையாளம் கண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு :.

A B
a) ஹரியானா i.) உத்திர பிரதேசம்
b) ஜார்கண்ட் ii.) மத்திய பிரதேசம்
c) உத்தராஞ்சல் iii.) பஞ்சாப்
d) சட்டீஸ்கர் iv.) பீகார்
A.

iv iii i ii

B.

iii ii i iv

C.

iii iv i ii

D.

i iii ii iv

ANSWER :

C. iii iv i ii