Group 2 2018 November GT TNPSC Question Paper

Group 2 2018 November GT TNPSC Questions

21.

The members of the Central Administrative Tribunal are given status of Judges of High Court from an Amendment in the year :

மத்திய தீர்ப்பாய உறுப்பினர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிக்கான அந்தஸ்து வழங்கப்பட்ட சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு 

A.

2003

B.

2004

C.

2005

D.

2006

ANSWER :

D. 2006

22.

What is the aim of Pradhan Mantri Gram-Sadak Yojana?

"பிரதம மந்திரி கிராம சடாக் யோஜனா” திட்டத்தின் நோக்கம் (குறிக்கோள்) எது?

A.

Provide all Weather road connectivity

அனைவருக்கும் அனைத்து பருவ காலங்களுக்கும் சாலை வசதிகளை அமைத்தல்

B.

Provide all Weather to Tele communication connectivity

தொலைதொடர்பு வசதிகளை அனைத்து பருவ-காலங்களுக்கும் ஏற்ப அமைத்தல்

C.

Provide Food Security in all seasons

அனைத்து பருவ-காலங்களிலும் உணவு பாதுகாப்பு செய்தல்

D.

Provide Education to all people

எல்லோருக்கும் கல்வி வசதி ஏற்பாடு செய்தல்

ANSWER :

A. Provide all Weather road connectivity

அனைவருக்கும் அனைத்து பருவ காலங்களுக்கும் சாலை வசதிகளை அமைத்தல்

23.

When was the "Industrial Finance Corporation of India" established in India?

"இந்திய தொழில் நிதிக்கழகம்" இந்தியாவில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?

A.

January 1, 1950

ஜனவரி 1, 1950

B.

July 1, 1948

ஜூலை 1, 1948

C.

June 5, 1951

ஜூன் 5, 1951

D.

May 1, 1950

மே 1, 1950

ANSWER :

B. July 1, 1948

ஜூலை 1, 1948

24.

Which is the biggest nationalised enterprise?

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் எது ?

A.

Bharat Sanchar Nigam Limited

பி.எஸ்.என்.எல் (BSNL)

B.

Indian Post Department

இந்திய அஞ்சல் துறை

C.

Indian Railways

நீல புரட்சி - மீன்

D.

Oil and Natural Gas Commision

மஞ்சள் புரட்சி - பூக்கள்

ANSWER :

C. Indian Railways

நீல புரட்சி - மீன்

25.

Identify the mismatch :

தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.

A.

White revolution - Milk

வெண்மை புரட்சி - பால்

B.

Green revolution - Food grains

 பசுமை புரட்சி - உணவு தானியம்

C.

Blue revolution - Fish

நீல புரட்சி - மீன்

D.

Yellow revolution - Flowers

மஞ்சள் புரட்சி - பூக்கள்

ANSWER :

D. Yellow revolution - Flowers

மஞ்சள் புரட்சி - பூக்கள்

26.

National Agricultural policy aims at a growth rate of ___________ per year.

தேசிய வேளாண் கொள்கையானது ஆண்டுக்கு _______________சதவீத வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது.

A.

3%

B.

4%

C.

6%

D.

8%

ANSWER :

B. 4%

27.

In how many years will the sum of Rs.1,600 amount to Rs. 1,852.20 at 5% per annum compound interest?

Rs. 1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் Rs. 1,852.20 கிடைக்கும்?

A.

3

B.

4

C.

5

D.

6

ANSWER :

A. 3

28.

Simplify :

சுருக்குக :

ANSWER :

B.  

29.

Find the area of the iron sheet required to prepare a cone 24 cm high with base radius 7 cm

24 செ.மீ. உயரமும் அடிபக்க ஆரம் 7 செ.மீ. கொண்ட கூம்பு தயாரிக்க தேவையான இரும்பு தகட்டின் பரப்பு காணக்.

A.

704 cm2

B.

702 cm2

C.

700 cm2

D.

668 cm2

ANSWER :

A. 704 cm2

30.

The sum of the series 31+33+….+53 is

31 + 33 +....+ 53 என்ற தொடரின் கூடுதல் என்ன?

A.

729

B.

341

C.

504

D.

604

ANSWER :

C. 504