Group 2 2A 2026 November GT TNPSC Question Paper

Group 2 2A 2026 November GT

Group 2 2A 2026 November GT TNPSC Questions

1.
Part A - General Studies and Part B- Aptitude and Mental Ability

Assertion [A] : A novel supramolecular hydrogel which is injectable could be used for precise and targeted drug delivery to destroy breast cancer cells.
Reason [R] : It is semisolid under normal conditions, it melts when pressure is applied. But soon after coming out of the needle, it becomes a gel again.
கூற்று [A] : ஊசி மூலம் செலுத்தக்கூடிய ஒரு புதிய அதிமூலக்கூறு ஹைட்ரோ ஜெல் என்பதை மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்தாகவும், மிகவும் துல்லியமாகவும் இலக்கினை அடையும் மருந்தாகவும் பயன்படுகிறது.
காரணம் [R] : சாதாரண நிலைகளில் இது அரை திடமாக இருக்கும். அழுத்தம் கொடுக்கும் போது உருகுகிறது. ஊசிமுனையிலிருந்து வெளியே வந்தவுடன் மறுபடியும் கூழ்மமாக (gel) மாறுகிறது.
A.
[A] is true but [R] is false
[A] சரி ஆனால் [R] தவறு
B.
Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்
C.
[A] is false, [R] is true
[A] தவறு, [R] சரி
D.
Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct
[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல என்பது சரி
ANSWER :
B. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்
2.
Which of the following statement(s) is/are true about the IUBMB system of classification of enzymes.
(i) International Union of Biology and Modern Biology
(ii) International Union of Biochemistry and Molecular Biology
(iii) International Union of Biology and Molecular Biology
(iv) International Union of Biochemistry and Modern Biology
IUBMB முறை நொதிகளின் வகைப்பாட்டில் எந்த வாக்கியம்/வாக்கியங்கள் உண்மையானது/உண்மையானவை?
(i) உயிரியல் மற்றும் தற்கால உயிரியலின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
(ii) உயிர்வேதியியல் மற்றும் உயிரி மூலக்கூறுகளின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
(iii) உயிரியல் மற்றும் உயிரிமூலக் கூறுகளின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
(iv) உயிர்வேதியியல் மற்றும் தற்கால உயிரியலின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
A.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
B.
(ii) only
(ii) மட்டும்
C.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
D.
(iii) and (iv) only
(iii) மற்றும் (iv) மட்டும்
ANSWER :
B. (ii) only
(ii) மட்டும்
3.
Match the following :
Tribes Area
(a) Angamis 1. Meghalaya
(b) Todas 2. Tamil Nadu
(c) Moplahs 3. Kerala
(d) Birhors 4. Nagaland
(e) Khasis 5. Madhya Pradesh


பின்வருவனவற்றைப் பொருத்துக :

பழங்குடியினர் பகுதி
(a) அங்கமிஸ் 1. மேகாலயா
(b) தோடர்கள் 2. தமிழ்நாடு
(c) மேப்லாஸ் 3. கேரளா
(d) பிர்ஹார்ஸ் 4. நாகாலாந்து
(e) காசிஸ் 5. மத்திய பிரதேசம்


(a) (b) (c) (d) (e)

A.
4 2 3 5 1
B.
5 4 3 2 1
C.
4 3 5 1 2
D.
2 5 4 3 1
ANSWER :
A. 4 2 3 5 1
4.
Match the following :
List I List II
(a) National Environmental Policy 1. 2014
(b) National Action Plan on Climate Change 2. 2006
(c) Swachh Bharat Mission Guidelines 3. 2018
(d) Samagra Shiksha Guidelines 4. 2008


பின்வருவனவற்றை பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
(a) தேசிய சுற்றுச்சூழல் கொள்கை 1. 2014
(b) காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல்திட்டம் 2. 2006
(c) தூய்மை இந்தியா இயக்க வழிகாட்டுதல்கள் 3. 2018
(d) சமக்ர சிக்ஷா வழிகாட்டுதல்கள் 4. 2008


(a) (b) (c) (d)

A.
3 1 4 2
B.
2 4 1 3
C.
4 2 3 1
D.
1 2 3 4
ANSWER :
B. 2 4 1 3
5.
Choose the correct options :
Until 2019, the Ministry of Agriculture and Farmers Welfare included the
(i) Department of Agriculture, Co-operation and Farmers Welfare
(ii) Department of Animal Husbandry, Dairying and Fisheries
(iii) Department of Agricultural Research and Education
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
2019 ஆம் ஆண்டு வரை, வேளாண்மை அமைச்சகம் மற்றும் விவசாயிகள் நலவாரியம் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருந்தது
(i) வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை
(ii) கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை
(iii) விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை
A.
(i), (ii) only
(i), (ii) மட்டும்
B.
(ii), (iii) only
(ii), (iii) மட்டும்
C.
(i), (iii) only
(i), (iii) மட்டும்
D.
(i), (ii), (iii)
ANSWER :
D. (i), (ii), (iii)
6.
Arranging chronological order.
(1) Death of Ashoka
(2) Invasion of Alexander
(3) Third Buddhist Council
(4) Founding the Mauryan Empire
காலவரிசைப்படுத்தவும்.
(1) அசோகர் இறப்பு
(2) அலெக்ஸாண்டர் படையெடுப்பு
(3) மூன்றாவது புத்த மாநாடு
(4) மௌரிய பேரரசு நிறுவப்படல்
A.
(2), (4), (3), (1)
B.
(4), (1), (3), (2)
C.
(2), (1), (4), (3)
D.
(3), (2), (1), (4)
ANSWER :
A. (2), (4), (3), (1)
7.
Choose the right matches among type.
(1) Madam Cama – Talwar Journal
(2) A.O. Hume – Commonweal
(3) Annie Besant – Mother of Indian Revolutionary
(4) D.K. Karve – 1st Women University in India
சரியான விடைகளைத் தேர்வு செய்க.
(1) மேடம் காமா – தல்வார் பத்திரிகை
(2) ஆ.ஆ. ஹியூம் – காமன்வீல்
(3) அன்னி பெசன்ட் – இந்தியப் புரட்சியாளரின் தாய்
(4) தோ.கே. கர்வே – இந்தியாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகம்
A.
(2) and (3) are correct
(2) மற்றும் (3) சரி
B.
(1) and (3) are correct
(1) மற்றும் (3) சரி
C.
(1) and (4) are correct
(1) மற்றும் (4) சரி
D.
(1) and (2) are correct
(1) மற்றும் (2) சரி
ANSWER :
C. (1) and (4) are correct
(1) மற்றும் (4) சரி
8.
Reason and Assertion type
Assertion [A] : Dr. B.R. Ambedkar announced this on 13th October 1935 at a public meeting at Yeola, in Nasik District, he vowed that
Reason [R] : "I am born a Hindu because I could not help it but I assure you that I will not die a Hindu"
காரணம் மற்றும் வலியுறுத்தல் வகை :
வலியுறுத்தல் [A] : டாக்டர். B.R. அம்பேத்கர் 1935ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் நாசிக் மாவட்டத்தில் யோல என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் சபதமிட்டார்.
காரணம் [R] : "நான் இந்துவாகப் பிறந்தேன் என்னால் உதவ முடியவில்லை. ஆனால் நான் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்".
A.
[A] is true but [R] is false
[A] சரி ஆனால் [R] தவறு
B.
Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்
C.
[A] is false, [R] is true
[A] தவறு, [R] சரி
D.
Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct
[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கம் அல்ல என்பது சரி
ANSWER :
D. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct
[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கம் அல்ல என்பது சரி
9.
The Official Newspaper of Muslim League was
முஸ்லீம் லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை
A.
Star of India
ஸ்டார் ஆப் இந்தியா
B.
The Dawn
தி டான்
C.
Qaum
காவ்ம்
D.
Inquilab
இன்குலாப்
ANSWER :
B. The Dawn
தி டான்
10.
Choose the right matches among the following :
(1) Omandur P. Ramasamy – Temple Entry Authorisation and Indemnity Act 1939
(2) Rajaji – Agricultural Debt Relief Act
(3) Perunthalaivar Kamarajar – Madras Land Reforms Act
(4) T.S. Avinashilingam – Self Respect Marriages Legislation Act
கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளவற்றை தேர்வு செய்யவும்.
(1) ஓமந்தூர் பெ. இராமசாமி – ஆலய நுழைவு மற்றும் இழப்பீட்டுச் சட்டம் 1939
(2) ராஜாஜி – விவசாயிகள் கடன் தள்ளுபடிச் சட்டம்
(3) பெருந்தலைவர் காமராஜர் – சென்னை நிலச் சீர்திருத்தச் சட்டம்
(4) தி.சு. அவினாசிலிங்கம் – சுயமரியாதைத் திருமணங்கள் சட்டம்
A.
(1) and (3) are correct
(1) மற்றும் (3) சரியானவை
B.
(1) and (4) are correct
(1) மற்றும் (4) சரியானவை
C.
(2) and (3) are correct
(2) மற்றும் (3) சரியானவை
D.
(3) and (4) are correct
(3) மற்றும் (4) சரியானவை
ANSWER :
C. (2) and (3) are correct
(2) மற்றும் (3) சரியானவை