Group 2A 2014 June GE TNPSC Question Paper

Group 2A 2014 June GE TNPSC Questions

41.

Identify the next figure :

வரிசையில் அடுத்த படத்தை கண்டுபிடி :

ANSWER :

C.  

42.

Malini deposits Rs. 7,000/- with a finance company for 3 years at an interest of 15% per annum. What is the compound interest and the amount that Malini will get after 3 years?

ஒரு நிதி மையத்தில் மாலினி ஆண்டிற்கு 15% என்ற வீதத்தில், 3 ஆண்டுகளுக்கு ரூ. 7,000/- முதலீடு செய்தார் கூட்டு வட்டி முறையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு மாலினி பெறும் வட்டித் தொகையும் மொத்தத் தொகையும் யாவை ? 

A.

Compound interest - Rs. 3, 246, amount - Rs. 13,246

கூட்டுவட்டி - ரூ. 3,246,  தொகை - ரூ. 13,246 

B.

Compound interest - Rs. 3, 646, amount - Rs. 10,646

கூட்டுவட்டி - ரூ. 3,646, தொகை - ரூ. 10,646

C.

Compound interest - Rs. 6, 436, amount - Rs. 16,046

கூட்டுவட்டி - ரூ. 6,436 , தொகை - ரூ . 16,046

D.

Compound interest - Rs. 4, 636, amount - Rs. 14,636

கூட்டுவட்டி - ரூ.4,636,  தொகை - ரூ. 14,636 

ANSWER :

B. Compound interest - Rs. 3, 646, amount - Rs. 10,646

கூட்டுவட்டி - ரூ. 3,646, தொகை - ரூ. 10,646

43.

The average salary of all workers in the factory Rs. 60. The average salary of 12 officers is Rs. 400. The average salary of rest is Rs. 56. Find the total no of workers in the factory.

ஒரு தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களின் சராசரி ஊதியம் ரூ. 60. அதில் அதிகாரிகள் 12 பேரின் சராசரி ஊதியம் ரூ.400. மீதமுள்ள தொழிலாளர்களின் சராசரி ஊதியம் ரூ.56 எனில் தொழிற்சாலையில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை காண் 

A.

1116

B.

1032

C.

1212

D.

1132

ANSWER :

B. 1032

44.

Match the following :

List I List II
a) Deputy Chairman of the Rajya Sabha 1.) Appointed by the President
b) Speaker of the Lok Sabha 2.) Appointed by the Lok Sabha
c) Chairman of Public Accounts Committee 3.) Elected by the Lok Sabha
d) Chief Election Commissioner 4.) Elected by the Rajya Sabha

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) மாநிலங்களவைத் துணைத்தலைவர் 1.) ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார்
b) மக்களவை சபாநாயகர் 2.) மக்களவையால் நியமனம் செய்யப்படுகிறார்
c) பொது கணக்கு குழுவின் தலைவர் 3.) மக்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
d) மைய தலைமை தேர்தல் ஆணையர் 4.) மாநிலங்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
A.

4 3 2 1

B.

2 3 4 1

C.

3 2 1 4

D.

1 3 2 4

ANSWER :

A. 4 3 2 1

45.

Who said that, "Prime Minister is the captain of the ship of the State"?

"பிரதம அமைச்சர் அரசு என்கின்ற கப்பலின் கேப்டன்" என்று கூறியவர் யார் ? 

A.

Munro

மண்ரோ 

B.

Ramsay Muir

ராம்சே முர் 

C.

Jennings

ஜென்னின்ஸ் 

D.

H.J. Laski

H.J. லாஸ்கி 

ANSWER :

A. Munro

மண்ரோ 

46.

By which of the following articles, the procedure for the amendment of the Indian Constitution is given?

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு உறுப்புகளில் எந்த உறுப்பில் அரசியலமைப்புத் திருத்தமுறை குறிப்பிடப்பட்டுள்ளது ? 

A.

Article 230

உறுப்பு  230

B.

Article 320

உறுப்பு  320

C.

Article 358

உறுப்பு  358

D.

Article 368

உறுப்பு  368

ANSWER :

D. Article 368

உறுப்பு  368

47.

Consider the following statements :

Assertion (A) : India is a Republican Polity.

Reason (R) : India shall have no hereditary ruler and the people shall elect their Government.

Now select your answer according to the coding scheme given below.

கிழ்கண்ட வாக்கியங்களை கவனி

கூற்று (A) : இந்தியா ஒரு குடியரசு ஆட்சியமைப்பு முறை.

காரணம் (R) : இந்தியாவில் மரபு வழி தலைமையல்லாமல் மக்கள் தம் அரசை தாமாகவே தேர்ந்து எடுப்பார்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தெரிவு செய்க .

A.

Both (A) and (R) are true and (R) is correct explanation to (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி , மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் 

B.

Both (A) and (R) are true and (R) is not the correct explanation to (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல 

C.

(A) is true, but (R) is false

(A) சரி , ஆனால் (R) தவறு 

D.

(A) is false, but (R) is true

(A) தவறு , ஆனால் (R) சரி 

ANSWER :

A. Both (A) and (R) are true and (R) is correct explanation to (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி , மேலும் (R) என்பது (A) விற்கு சரியான

48.

The Chairman of Sarkaria Commission was

சர்க்காரியா குழுவின் தலைவர்  

A.

Ranjit Singh Sarkaria

இரஞ்சித் சிங் சர்க்காரியா 

B.

Rajiv Singh Sarkaria

இராஜுவ் சிங் சர்க்காரியா 

C.

Sivaraman Sarkaria

சிவராமன் சர்க்காரியா

D.

Ramesh Singh Sarkaria

இரமேஷ் சிங் சர்க்காரியா 

ANSWER :

A. Ranjit Singh Sarkaria

இரஞ்சித் சிங் சர்க்காரியா 

 

49.

Who was the speaker of Eleventh Lok Sabha?

பதினோறாவது மக்களவையின் சபாநாயகர் யார் ? 

A.

Bal Ram Jakhar

பல்ராம் ஜாக்கர் 

B.

Shivraj Patil

சிவராஜ் படேல் 

C.

P.A. Sangma

பி. ஏ. சங்மா 

D.

Somnath Chatterjee

சோம்நாத் சாட்டர்ஜி 

ANSWER :

C. P.A. Sangma

பி. ஏ. சங்மா 

50.

Who appoints the Advocate General for the State?

மாநிலத்தின் அட்வகேட் ஜென்ரலை நியமனம் செயபவர் யார் ? 

A.

President

குடியரசு தலைவர் 

B.

Prime Minister

பிரதம அமைச்சர்

C.

Governor

 ஆளுநர் 

D.

Chief Justice of Supreme Court

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 

ANSWER :

C. Governor

 ஆளுநர்