Consider the following pairs :
I. X rays - Rutherford
II. Atomic Nucleus - Roentgen
III. Artificial radioactivity - Curie and Juliot
Which of the pair given above is/are correct?
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க.
I. X கதிர்கள் - ரூதர்போர்டூ
II. அணுக்கரு - ராண்ட்ஜன்
III. செயற்கை கதிரியக்கம் - கியூரி மற்றும் ஜோலியட்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது / எவை சரி
I only
I மட்டும்
II and III only
II மற்றும் III மட்டும்
I and II only
I மற்றும் II மட்டும்
III only
III மட்டும்
Consider the following statements and select the correct answer.
I. The path of a projectile is a parabola.
II. The acceleration due to gravity at the centre of the earth is zero.
III. The gravitational contest does not have unit and dimensions.
கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
I. எரிபொருள் ஒன்றின் பாதை பரவளைவு ஆகும்.
II. புவியின் மையத்தில் புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு பூஜ்ஜியம் ஆகும்.
III. ஈர்ப்பியல் மாறிலிக்கு அலகு மற்றும் பரிமாணங்கள் கிடையாது.
Both I and II are correct but III is false
I மற்றும் II சரியானவை ஆனால் III தவறு
Both I and III are correct but III is false
I மற்றும் III சரியானவை ஆனால் II தவறு
I, II, III all are correct
I, II, III ஆகிய அனைத்தும் சரியானவை
Both II and III are correct but I is false
II மற்றும் III சரியானவை ஆனால் I தவறு
What is the relation between the voltage 'V' across the ends of a resistor 'R' and the current 'I' which flows through it?
R எனும் மின்தடை வழியே செல்லும் மின்னோட்டம் 'I' கும் அதன் குறுக்கே அமைந்துள்ள மின்னழுத்தத்திற்கிடையிலான (V) தொடர்பு என்ன ?
Which of the following vitamins are water-soluble?
கீழ்க்கண்ட தொடர்களில் கொடுக்கப்பட்டுள்ள, வைட்டமின்களில் எந்த தொடர் தண்ணீரில் - கரையக் கூடியவை ?
Thiamine, Riboflavin, Vitamin-D and Vitamin-E
தையமின், ரைபோபிளாவின், வைட்டமின் - D மற்றும் வைட்டமின் - E
Niacin, Vitamin-B12, Vitamin-K and Vitamin-D
நையாசின், வைட்டமின்-B12, வைட்டமின் மற்றும் வைட்டமின் - D
Thiamine, Riboflavin, Niacin and Vitamin-B12
தையமின், ரைபோபிளாவின், நையாசின் மற்றும் வைட்டமின் - B12
Vitamin-C, Vitamin-E, Vitamin-K and Folic Acid
வைட்டமின் -C, வைட்டமின் - E ,வைட்டமின் - K மற்றும் ஃபோலிக் அமிலம்
World Meterological Organisation head quarters is loacted at
உலகின் தட்பவெப்ப மையத்தின் தலைமையகம் உள்ள இடம்
The expansion of e-PPS is
e - PPS ன் விரிவாக்கம்
Electronic Project Proposal System
மின்னணு திட்ட முன்மொழிதல் அமைப்பு
Electronic Population Prediction System
மின்னணு மக்கள் தொகை வருவதுரைத்தல் அமைப்பு
Electronic Polymer Purchasing System
மின்னணு பாலிமர் கொள்வினை அமைப்பு
Electronic Petrol Purchasing System
மின்னணு பெட்ரோல் கொள்வினை அமைப்பு
The first clear detection of water vapour in asteroid belt was reported by
குறிக்கோள் பகுதியில் நீரின் ஆவி இருப்பதை பற்றிய தெளிவான முடிவை வெளியிட்டது
Indian Space Research Organisation
இந்தியன் விண்வெளி ஆய்வு நிறுவனம்
NASA
நாசா
Russian Space Agency
ரஷ்ய விண்வெளி நிறுவனம்
European Space Agency
ஐரோப்பா விண்வெளி நிறுவனம்
The Vice President of India is elected by
I. The members of Lok Sabha
II. The members of Rajya Sabha
Out of these
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது
I. மக்களவை உறுப்பினர்கள்
II. மாநிலங்களவை உறுப்பினர்கள்
இவற்றுள்
Neither I nor II
I அல்லது II - ம் இல்லை
I only
I மட்டும்
II only
II மட்டும்
Both I and II
I மற்றும் II இரண்டும்
Arrange in chronological order :
I. Bhairon Singh Shekkawat
II. K.R. Narayanan
III. Mohammed Hammid Ansari
IV. Krishna Kant
கால வரிசைப்படி எழுதுக :
I. பைரோன் சிங் ஷெகாவத்
II. K.R. நாராயணன்
III. முகமது ஹமீத் அன்சாரி
IV. கிருஷ்ண காந்த்
III, IV, I and II
III, IV, I மற்றும் II
II, IV, I and III
II, IV, I மற்றும் III
I, III, II and IV
I, III, II மற்றும் IV
IV, II, III and I
IV, II, III மற்றும் I
The world forestry day is observed on
உலக வன நாள் அனுசரிக்கப்படுவது
8th March
மார்ச் - 8
15th March
மார்ச் - 15
21st March
மார்ச் - 21
22nd March
மார்ச் - 22