Which gene was identified recently by scientists oflndia as primarily responsible for obesity among Indians?
இந்தியர்களின் உடல் பருமனுக்கு காரணமாக மரபனு என இந்திய விஞ்ஞானிகளால் சமீபத்தில் கண்டறியப்பட்டது எது ?
India's first dedicated multi wavelength space observatory for astronomy research, launched on 28th September 2015 is
இந்தியாவில் முதன்முதலில் வானவியல் ஆராய்ச்சிக்கென்றே ப்ரத்யேமாக வடிவமைக்கப்பட்டு, 28 செம்படம்பர் 2015 அன்று ஏவப்பட்ட பல்அலைநீள விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் என்பது
GSAT-6
GSAT-6 ஆகும்
GSAT-15
GSAT-15 ஆகும்
GSAT - 16
GSAT - 16 ஆகும்
ASTROSAT
ASTROSAT ஆகும்
In which of the following tennis tournaments in 2015, Sania Mirza and Martina Higgins pair did not win the women's doubles championship?
இவற்றுள் 2015ம் ஆண்டு நடைபெற்ற டென்னிஸ் போட்டிகளில், சானியா மிச்சா - மார்ட்டினா ஹிங்கின்ஸ் ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லவில்லை ?
Miami open
மியாமி ஓப்பன்
French open
பிராஞ்சு ஓப்பன்
US open
US ஓப்பன்
Wimbledon
விம்பிள்டன்
In September 2015, Tamil Nadu's largest solar plant was commissioned at
தமிழ்நாட்டில் மிக பெரிய சூரிய மின்சக்தி நிலையம் செப்டம்பர் ல் துவக்கப்பட்ட இடம் எது ?
Minjur (Tiruvallur Dist.)
மீஞ்சூர் (திருவள்ளூர் மாவட்டம்)
Rajakkamangalam (Kanyakμmari Dist.)
இராஜாக்கமங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்)
Vinnandhur (Namakkal Dist.)
விண்ணந்தூர் (நாமக்கல் மாவட்டம்)
Sengottai (Verudhunagar Dist.)
செங்கோட்டை (விருதுநகர் மாவட்டம்)
Which of the following statements on SAHAJ scheme is/are correct?
(1) SAHAJ will enable customers to post online request for a new LPG connection
(2) It was launched by the Finance Ministry
(3) Initially the scheme was launched in 22 cities across the country
SAHAJ திட்டம் மீதான பின்வரும் கூற்றுகளில் எந்த கூற்று (அ) கூற்றுகள் சரியானவை ?
(1) புதிய LPG இணைப்பிற்கான இணையதள வேண்டுகோளை நுகர்வோர்கள் அஞ்சல் செய்ய SAHAJ இயலச் செய்யும்.
(2) இது நிதித்துறை அமைச்சகத்தால் தொடக்கி வைக்கப்பட்டது.
(3) நாட்டின் நகரங்களில் இத்திட்டம் முதலாவதாக தொடங்கப்பட்டுள்ளது.
(1) only
(1) மட்டும்
(1) and (2) only
(1) மற்றும் (2) மட்டும்
(2) and (3) only
(2) மற்றும் (3) மட்டும்
(1) and (3) only
(1) மற்றும் (3) மட்டும்
Bidhya Bhandari who was elected as the first women President of Nepal in October 2015 belongs to
அக்டோபர் 2015 இல், நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பித்யா பண்டாரி இக்கட்சியை சார்ந்தவர்
Madeshi Jana Adhikar Forum
மாதேஷி ஜன அதிகார் குழு
Communist party of Nepal
நேபாளத்தின் கம்யூனிஸ்ட் கட்சி
Nepali Congress
நேபாளி காங்கிரஸ்
Rastriya Prajatantra party
இராஷ்டிரிய ப்ரஜதன்திரா கட்சி
The first BRICS migration conference in October 2015 was held at
அக்டோபர் 2015ல் , BRICS அமைப்பின் முதலாவது இடப்பெயர்வு பற்றிய மாநாடு இங்கு நடைபெற்றது
Sochi, Russia
சோச்சி, ரஷ்யா
Beijing, China
பெய்ஜிங், சைனா
New Delhi, India
புது டெல்லி, இந்தியா
Riyadh, Saudi Arabia
ரியாத், சௌதி அரேபியா
Which organisation's 73rd foundation day is being observed on 26th September 2015?
எந்த அமைப்பின் 73 - ஆம் அடித்தனம் நாள், 26 செப்டம்பர் 2015-ல் அனுசரிக்கப்படுகிறது ?
The part of the earth's interior w·hich is known as Asthenosphere is
அஸ்தனோஸ்பியர் என அழைக்கப்படும் புவியின் உட்பகுதி
SIMA
சிமா
Upper Mantle
மேல் மேண்டில்
Lower Mantle
கீழ் மேண்டில்
Outer core
வெளிக் கருவம்
The river which is said to be the lifeline of Sikkim is
சிக்கிம் மாநிலத்தின் உயிர்நாடி என அழைக்கப்படும் ஆறு