Group 2A 2016 January GT TNPSC Question Paper

Group 2A 2016 January GT TNPSC Questions

31.

When did the Constituent Assembly for undivided India meet for the first time?

பிரிக்கப்படாத இந்தியாவின் அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம். எப்பொழுது நடைபெற்றது ? 

A.

9th November, 1946

9 நவம்பர், 1946

B.

9th December, 1946

9 டிசம்பர் 1946

C.

9th October, 1946

9 அக்டோபர், 1946

D.

9th September,1946

9 செப்டம்பர், 1946

ANSWER :

B. 9th December, 1946

9 டிசம்பர் 1946

32.

When was the state of Nagaland-formed?

நாகாலாந்து மாநிலம் எப்பொழுது உருவாக்கப்பட்டது ?

A.

1961

B.

1963

C.

1965

D.

1967

ANSWER :

A. 1961

33.

Which of the following schedule was inserted by the 74th Amendment Act?

74 வது திருத்த சட்டத்தின் மூலம் பின்வரும் எந்த அட்டவணை சேர்க்கப்பட்டது ? 

A.

12th Schedule

12 - வது அட்டவணை 

B.

11th Schedule

11 - வது அட்டவணை 

C.

13th Schedule

13 - வது அட்டவணை

D.

10th Schedule

10 - வது அட்டவணை 

ANSWER :

A. 12th Schedule

12 - வது அட்டவணை 

34.

Which of the following Chief Justice of Supreme Court served as acting President of India?

பின்வரும் எந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்தியாவின் தற்காலிக குடியரசு தலைவராக செயல்பட்டுள்ளார் ? 

A.

Justice Subha Rao

நீதிபதி சுப்பாராவ் 

B.

Justice M. Hidayatullah

நீதிபதி M. இதயதுல்லா 

C.

Justice Y.V. Chandrachud

நீதிபதி M. இதயதுல்லா 

D.

Justice P.N. Bhagwati

நீதிபதி P.N. பகவதி 

ANSWER :

B. Justice M. Hidayatullah

நீதிபதி M. இதயதுல்லா 

35.

In 1868, the National Income estimate Committee oflndia was headed by

1868 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய வருவாய் மதிப்பீட்டுக் குழுவினைத் தலைமை தாங்கியவர் 

A.

V. K. R.V. Rao

V. K. R. V. ராவ் ஆவார் 

B.

Shah & Khambatt

ஷா மற்றும் கம்பட் ஆவார் 

C.

Dadabhoy Naoroji

தாதாபாய் நௌரோஜி ஆவார் 

D.

W.C. Peterson

W. C. பீட்டர்சன் ஆவார் 

ANSWER :

C. Dadabhoy Naoroji

தாதாபாய் நௌரோஜி ஆவார் 

36.

Bharat Nirman was started to unlock the development potential of

இந்த உற்பத்தி மேம்பாட்டு திறனை வெளிக்கொணர பாரத நிர்மான் திட்டம் தொடங்கப்பட்டது ?

A.

Indian Bond Market

இந்திய பத்திர சந்தை

B.

Public Sector undertakings

பொதுத்துறை நிறுவனங்களில் பொறுப்பேற்புப் பணி 

C.

Urban India

நகர்புற இந்தியா 

D.

Rural India

கிராமப்புற இந்தியா 

ANSWER :

D. Rural India

கிராமப்புற இந்தியா 

37.

When did the unique identification authority of India generate the first Aadhar card?

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எப்போது முதல் ஆதார் அட்டையை உருவாக்கியது ?

A.

29th Aug. 2009

ஆகஸ்ட் 29,2009

B.

26th Sep. 2011

செப்டம்பர் 29, 2011

C.

29th Sep. 2010

செப்டம்பர்  29, 2010

D.

25th Oct. 2010

அக்டோபர் 25,2010

ANSWER :

C. 29th Sep. 2010

செப்டம்பர்  29, 2010

38.

Match the following and choose the correct one:

List I List II
a) Integrated Child Development Services 1.) 2002
b) National Rural Health Mission 2.) 1975
c) National Health Policy 3.) 1986
d) National Policy on education 4.) 2005
A.

3 1 4 2

B.

2 4 1 3

C.

3 2 4 1

D.

1 3 2 4

ANSWER :

B. 2 4 1 3

39.

Who was the President of All India State People Conference during 1946-1947?

அகில இந்திய மாநில மக்கள் குழுவின் தலைமை பொறுப்பை 1946 - 47 ஆம் ஆண்டுகளில் வகித்தவர் யார் ? 

A.

Sardar Vallabhai Patel

சர்தார் வல்லபாய் பட்டேல்

B.

Pandit Jawaharlal Nehru

பண்டித ஜவகர்லால் நேரு 

C.

Dr. Rajendra Prasad

டாக்டர். இராஜேந்திர பிரசாத்

D.

V.P. Menon

வி. பி. மேனன் 

ANSWER :

B. Pandit Jawaharlal Nehru

பண்டித ஜவகர்லால் நேரு 

40.

Which among the following is not related to the Aligarh Movement?

I. Providing modern education to Indian Muslims

II Reform of Muslim society

III. Bringing Indian Muslims close to Modernism

IV. Awakening of Nationalism among Indian Muslims

கீழ்கண்டவற்றுள் அலிகார் இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது ?

I. இந்திய முஸ்லீம்களுக்கு நவீன கல்வி அளித்தல்

II. முஸ்லீம் சமூகத்தை சீர்திருத்துவது

III. நவீனமயமாக்களில் இந்திய முஸ்லீம்களை நெருங்கச் செய்தல் 

IV. இந்திய முஸ்லீம்களுக்கிடையே தேசிய உணர்வையூட்டுதல் 

A.

I

B.

II

C.

III

D.

IV

ANSWER :

D. IV