TNUSRB PC 2020 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2020 GK TNUSRB Questions

11.
நூறு பாடல்களைக் கொண்ட நூலின் தொகுப்பின் பெயர் என்ன ?
A.
சதகம்
B.
பரணி
C.
திருக்குறள்
D.
திரிகடுகம்
ANSWER :
A. சதகம்
12.
கீழ்க்கண்ட மொழிகளில் மிகப்பழமை வாய்ந்தது
A.
தமிழ்
B.
தெலுங்கு
C.
மலையாளம்
D.
உருது
ANSWER :
A. தமிழ்
13.
மார்கழி, தை ஆகிய இரண்டும் __________________காலத்திற்குரியன
A.
முன்பனி
B.
பின்பனி
C.
இளவேனில்
D.
முதுவேனில்
ANSWER :
A. முன்பனி
14.
சீறாப்புராணம் ____________________ காண்டங்களை உடையது.
A.
மூன்று
B.
ஐந்து
C.
ஏழு
D.
பத்து
ANSWER :
A. மூன்று
15.
ஏற்றுமதி, இறக்குமதி பற்றி கூறும் நூலின் பெயர் என்ன ?
A.
பட்டினப்பாலை
B.
திருவாசகம்
C.
பரிபாடல்
D.
புறநானூறு
ANSWER :
A. பட்டினப்பாலை
16.
முக்கோணத்தின் மையக்குத்துக் கோடுகள் சந்திக்கும் புள்ளி
A.
உள்வட்டமையம்
B.
சுற்றுவட்ட மையம்
C.
செங்கோட்டுமையம்
D.
நடுக்கோட்டுமையம்
ANSWER :
B. சுற்றுவட்ட மையம்
17.

0.00567 ன் அறிவியல் குறியீடு

A.

56.7 x 10-2

B.

56.7 x 10-3

C.

5.67x10-3

D.

5.67×10-4

ANSWER :

C. 5.67x10-3

18.
A:B = 4:6 , B:C = 18:5 எனில் A:B:C யின்விகிதத்தை காண்க
A.
2:3:5
B.
4:6:5
C.
8:12:15
D.
12:18:5
ANSWER :
D. 12:18:5
19.
கடிகாரத்தில் நிமிடமுள் 1 நிமிடத்தில் ஏற்படுத்தும் கோண அளவு
A.
360°
B.
60°
C.
36°
D.
ANSWER :
D. 6°
20.
√63 - √175 + √28 = _________________
A.
0
B.
1
C.
5 √7
D.
-5√7'
ANSWER :
A. 0