TNUSRB PC 2020 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2020 GK TNUSRB Questions

31.
‘குற்றியலுகரம்' – பிரித்து எழுதுக
A.
குறுமை + இயல் + உகரம்
B.
குறுகிய + இயல் + உகரம்
C.
குற்று + இயல் + உகரம்
D.
குறுகு + இயல் + உகரம்
ANSWER :
A. குறுமை + இயல் + உகரம்
32.
"உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து" -இக்குறளில் பயின்றுவரும் அணி
A.
உருவக அணி
B.
உவமை அணி
C.
ஏகதேச உருவக அணி
D.
பிறிது மொழிதலணி
ANSWER :
C. ஏகதேச உருவக அணி
33.
இவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளதைத் தெரிவு செய்க
A.
அம்பி - தலைவன்
B.
அல் - இருள்
C.
துடி-பறை
D.
மாதவர் - முனிவர்
ANSWER :
A. அம்பி - தலைவன்
34.
"வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்" என்று பாடியவர்
A.
சாலை. இளந்திரையன்
B.
முடியரசன்
C.
தாராபாரதி
D.
வைரமுத்து
ANSWER :
C. தாராபாரதி
35.
"உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்''
என்ற அடியில் உள்ள “உல்குபொருள்" என்ற சொல்லின் பொருள் யாது ?
A.
பரம்பரை சொத்து
B.
வரியாக வரும் பொருள்
C.
உடையவர் இன்மையால் வரும் பொருள்
D.
பகைவரிடமிருந்து பெறும் திறைப்பொருள்
ANSWER :
B. வரியாக வரும் பொருள்
36.
போக்குவரத்து, கல்வி, நலவாழ்வு, வீட்டுவசதி ஆகியவை இவ்வகை எனக் கருதப்படுகிறது
A.
கலாச்சாரம்
B.
சேவைகள்
C.
நில அமைப்பு
D.
தொழில்கள்
ANSWER :
B. சேவைகள்
37.
ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடு
A.
ஜப்பான்
B.
கனடா
C.
ரஷ்யா
D.
இந்தியா
ANSWER :
D. இந்தியா
38.
பொருளாதாரத்தின் அனைத்து துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி
A.
சமநிலை
B.
மேம்பாடு
C.
வளர்ச்சி குறியீடு
D.
உற்பத்தி
ANSWER :
B. மேம்பாடு
39.
இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யும் மாநிலம் (in 2020)
A.
தமிழ்நாடு
B.
கர்நாடகா
C.
கேரளா
D.
ஆந்திரப்பிரதேசம்
ANSWER :
B. கர்நாடகா
40.
பதினோராவது ஐந்தாண்டுத்திட்டங்களின் நோக்கங்களில் தொடர்பில்லாதது
A.
வறுமையை ஒழித்தல்
B.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்தல்
C.
தொடக்கக்கல்வியில் தொலை தொடர்பு பயன்படுத்துதல்
D.
மின்சார மானியத்தை குறைத்தல்
ANSWER :
C. தொடக்கக்கல்வியில் தொலை தொடர்பு பயன்படுத்துதல்