TNUSRB PC 2020 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2020 GK TNUSRB Questions

41.
சௌரிசௌரா (கோரக்பூர்)எந்த மாநிலத்தில் உள்ளது
A.
பீகார்
B.
ராஜஸ்தான்
C.
ஆந்திரப்பிரதேசம்
D.
உத்திரப்பிரதேசம்
ANSWER :
D. உத்திரப்பிரதேசம்
42.
வைசிராய் என்பதன் பொருள்
A.
அரசப்பிரதிநிதி
B.
கப்பல் தலைவர்
C.
படைத்தளபதி
D.
சமயத்தலைவர்
ANSWER :
A. அரசப்பிரதிநிதி
43.
அர்த்தசாஸ்திரம் என்ற நூல் யாருடைய ஆட்சி காலத்தைப் பற்றி அறிய உதவுகிறது
A.
மௌரியர்கள்
B.
குப்தர்கள்
C.
நந்தர்கள்
D.
முகலாயர்கள்
ANSWER :
B. குப்தர்கள்
44.
மனித நாகரீகத்தின் இரண்டாம் கட்டம் எந்த உலோகம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது
A.
இரும்பு
B.
செம்பு
C.
வெண்கலம்
D.
தங்கம்
ANSWER :
A. இரும்பு
45.
கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் தொழிற்சாலையில் என்ன யாரிக்கப்படுகிறது?
A.
விமானம்
B.
கப்பல்
C.
வாசனை திரவியங்கள்
D.
கனரக வாகனங்கள்
ANSWER :
C. வாசனை திரவியங்கள்
46.
மின்னோட்டத்தின் அடிப்படை அலகு
A.
மீட்டர்
B.
நியூட்டன்
C.
ஆம்பியர்
D.
மோல்
ANSWER :
C. ஆம்பியர்
47.
சூரிய ஒளி புவியை வந்து அடைவதற்கு எடுத்து கொள்ளும் நேரம்
A.
8 நிமிடம் 20 வினாடி
B.
18 நிமிடம்
C.
2 நிமிடம் 50 வினாடி.
D.
25 வினாடி
ANSWER :
A. 8 நிமிடம் 20 வினாடி
48.
ஒரு கடத்தியில் பாயும் மின்னோட்டத்திற்கும் அதன் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கும் உள்ள தொடர்பை கண்டறிந்தவர்
A.
ஹெர்ட்ஸ்
B.
மைக்கேல் ஃபாரடே
C.
ஃபிளமிங்
D.
ஜார்ஜ் சைமன் ஓம்
ANSWER :
D. ஜார்ஜ் சைமன் ஓம்
49.
திரவமானி (Thermometer) எந்த தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது
A.
திருகு தத்துவம்
B.
பெர்னௌலியின் தத்துவம்
C.
ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
D.
மின்காந்த தூண்டல்
ANSWER :
C. ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
50.
சந்திராயன் I, II மற்றும் மங்கல்யான் இவற்றின் திட்ட இயக்குநராக பணிபுரிந்தவர்
A.
மயில்சாமி அண்ணாத்துரை
B.
கைலாச வடிவு சிவன்
C.
விக்ரம் சாராபாய்
D.
A.S. கிரண்குமார்
ANSWER :
A. மயில்சாமி அண்ணாத்துரை