TNUSRB PC 2020 GK TNUSRB Question Paper

TNUSRB PC 2020 GK TNUSRB Questions

21.
கடினநீரை மென்னீராக மாற்றப் பயன்படுவது
A.
சலவைத்தூள்
B.
சலவை சோடா
C.
சமையல் சோடா
D.
பாரிஸ் சாந்து
ANSWER :
B. சலவை சோடா
22.
வேதி எரிமலையில் பயன்படுத்தப்படும் சேர்மத்தின் பெயர்
A.
சோடியம் டை குரோமேட்
B.
அம்மோனியம் டை குரோமேட்
C.
பொட்டாசியம் டை குரோமேட்
D.
பொட்டாசியம் பெர்மாங்கனேட்
ANSWER :
B. அம்மோனியம் டை குரோமேட்
23.
மூவணு மூலக்கூறுக்கு ஒரு உதாரணம்
A.
சோன்
B.
ஹைட்ரஜன்
C.
சல்பர்
D.
ஹீலியம்
ANSWER :
A. சோன்
24.
20 கிராம் சாதாரண உப்பு 100 கிராம் நீரில் கரைக்கும் போது ஏற்படும் கரைசல்
A.
தெவிட்டிய கரைசல்
B.
தெவிட்டாத கரைசல்
C.
அதி தெவிட்டிய கரைசல்
D.
நீரற்ற கரைசல்
ANSWER :
B. தெவிட்டாத கரைசல்
25.
கிரேக்க எண்களுக்கானமுன்னொட்டுப் பெயர்(Hepta) ஹெப்டா என்ற பெயர் எந்த எண்ணை குறிக்கிறது
A.
5
B.
7
C.
8
D.
9
ANSWER :
B. 7
26.

13+23+33 +...+ k3 = 8281 எனில் 1+2+3+...+k=

A.

81

B.

91

C.

71

D.

61

ANSWER :

B. 91

27.
தீர்வு காண்க : 4a + 3b = 65 மற்றும் a + 2b = 35
A.
a = 15, b = 5
B.
a = 5, b = 10
C.
a=5, b=15
D.
a = 15, b = 10
ANSWER :
C. a=5, b=15
28.
3x - y, 2y - 2x, x + y ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் கூடுதல்
A.
2x + 3y
B.
2x + 2y
C.
2x + 4y
D.
3x + 2y
ANSWER :
B. 2x + 2y
29.

x - 8 என்பது x2 - 6x - 16 இன் ஒரு காரணி எனில் மற்றொரு காரணி

A.

(x + 6)

B.

(x-2)

C.

(x+2)

D.

(x-16)

ANSWER :

C. (x+2)

30.
வட்டத்தின் எவையேனும் இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட ஒரு பகுதி வட்டத்தின் __________ஆகும்.
A.
வில்
B.
விட்டம்
C.
ஆரம்
D.
நாண்
ANSWER :
A. வில்