TNUSRB SI 2022 Common GK TNUSRB Question Paper

TNUSRB SI 2022 Common GK TNUSRB Questions

21.
வாக்கியம் 1 : பணவீக்கம் என்பது விலைகள் உயர்ந்து பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதையும் குறிக்கும்.
வாக்கியம் II : பணவாட்டம் என்பது விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதைக் குறிக்கும்.
A.
I மட்டும் சரி
B.
I மற்றும் II சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
C. I மற்றும் II சரி
22.

பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
I. பாஸ்பரஸ் a. மின்விளக்கிற்கான இழைகள்
II. டங்ஸ்டன் b. தீப்பெட்டிகள் தயாரித்தல்
III. கிராஃபைட் c. இராக்கெட் எரிபொருள் பற்ற வைப்பான்
IV. போரான் d. பென்சில்கள் தயாரித்தல்
A.

c b d a

B.

b a c d

C.

b a d c

D.

d c b a

ANSWER :

C. b a d c

23.

பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
I. பாலாறு a. பச்சையாறு
II. காவிரி b. சின்னாறு
III. தாமிரபரணி c.பவானி
IV. தென் பெண்ணையாறு d. கிளியாறு
A.

c b a d

B.

d c a b

C.

b a d c

D.

d c b a

ANSWER :

B. d c a b

24.

பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
I. INS விக்ராந்த் a. போர் விமானம்
II. தேஜஸ் b. விமானம் தாங்கி
III. GSLV c. ராக்கெட் ஏவுதல் வாகனம்
IV. வந்தே பாரத் d. அரை அதிவேக ரயில்
A.

a b c d

B.

b a c d

C.

c a b d

D.

a c d b

ANSWER :

B. b a c d

25.
கீழ் உள்ளவற்றுள் எது/எவை புதை வடிவ பொருட்கள் அல்ல ?
A.
மின்சாரம்
B.
தார் மற்றும் நிலக்கரி
C.
நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்
D.
பெட்ரோலியம் மற்றும் அணுக்கரு கனிமங்கள்
ANSWER :
A. மின்சாரம்
26.
வாக்கியம் 1 : நமது சூரியக்குடும்பமானது, பால்வெளி வீண்மீன் திரள் மண்டலத்தின் ஒரு பகுதி ஆகும்.
வாக்கியம் II : நமது சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
C. I மற்றும் II சரி
27.
வாக்கியம் I : புவி தன் அச்சில் தன்னைத் தானே ஒருமுறை கற்றி வருவதற்கு 24 மணிநேரம் எடுத்துக் கொள்கிறது. இதன் காரணமாக பகல், இரவு ஏற்படுகிறது.
வாக்கியம் II : “லீப் வருடம்" இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
A. I மட்டும் சரி
28.
தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு மாற்றியவர் யார் ?
A.
முகமது பின் நுகிளக்
B.
அலாவுதீன் கில்ஜி
C.
பால்பன்
D.
இல்துத்மிஷ்
ANSWER :
A. முகமது பின் நுகிளக்
29.
பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல ?
A.
உருளைக்கிழக்கு
B.
கேரட்
C.
பீட்ரூட்
D.
முள்ளங்கி
ANSWER :
A. உருளைக்கிழக்கு
30.
இந்தியாவில் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்ட அலைக்கற்றை
A.
2-ஜி
B.
3-ஜி
C.
4-ஜி
D.
5-ஜி
ANSWER :
D. 5-ஜி