பொருத்துக.
| பட்டியல் I | பட்டியல் II |
| I. இமயமலைத் தொடர் | a. வட அமெரிக்கா |
| II. ராக்கி மலைத் தொடர் | b. தென் அமெரிக்கா |
| III. ஆல்ப்ஸ் மலைத் தொடர் | C. ஐரோப்பா |
| IV. ஆண்டிஸ் மலைத் தொடர் | d. ஆசியா |
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் விடுபட்ட எண்ணை தேர்வு செய்யவும்
பொருத்துக.
| பட்டியல் I | பட்டியல் II |
| I. விற்பனை விலை | a. அடக்கவிலை – விற்பனை விலை |
| II. நட்டம் | b. விற்பனை விலை - அடக்க விலை |
| III. இலாபம் | c. வாங்கிய விலை + கூடுதல்செலவுகள் |
| IV. அடக்க விலை | d. குறித்த விலை தள்ளுபடி |