TNUSRB SI 2022 Common GK TNUSRB Question Paper

TNUSRB SI 2022 Common GK TNUSRB Questions

31.
எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க "வேலைவாய்ப்பு அலுவலகத்தை" அமைத்தார் ?.
A.
முகம்மது பின் துக்ளக்
B.
அளாவுதீன் கில்ஜி
C.
ஃபெரோஷ் ஷா துக்ளக்
D.
பால்பன்
ANSWER :
C. ஃபெரோஷ் ஷா துக்ளக்
32.
வாக்கியம் 1 : யானை தமிழ்நாட்டின் மாநில விலங்கு.
வாக்கியம் II : பனைமரம் தமிழ்நாட்டின் மாதில மரம்.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
B. II மட்டும் சரி
33.
வாக்கியம் I : ஒளியின் நிசைவேகம் ஒலியின் நிசைவேகத்தை விட குறைவு என்பதாக இடிச் சத்தம் கேட்டதற்கு முன்னரே மின்னல் நம் கண்களுக்கு தெரிகிறது
வாக்கியம் II ; உயரமான கட்டடங்களை மின்னல் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும் கருவி மின்னல் கடத்தி ஆகும்.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
B. II மட்டும் சரி
34.
1857ஆம் ஆண்டு புரட்சி நடைபெற்றபோது முகலாய மன்னராக பதவி வகித்தவர்.
A.
அக்பர்
B.
ஓவரங்கசீப்
C.
இரண்டாம் பகதூர்ஷா
D.
நானா சாகிப்
ANSWER :
C. இரண்டாம் பகதூர்ஷா
35.

தவறான இணையை கண்டறிக.

பட்டியல் I பட்டியல் II
I. பொதுத்துறை a.சேவை நோக்கம்
II. தனியார் துறை b.இலாப நோக்கம்
III. முதன்மைத்துறை c.கோழி வளர்ப்பு
IV. மூன்றாம் துறை d. தொழிற்சாலைகள்
A.

பொதுத்துறை - சேவை நோக்கம்

B.

துறை - தொழிற் சாலைகள்

C.

முதன்மைத்துறை - கோழி வளர்ப்பு

D.

தனியார் துறை - இலா நோக்கம்:

ANSWER :

B. துறை - தொழிற் சாலைகள்

36.
தாஜ்மஹால்___________நதிக்கரையில் அமைந்துள்ளது.
A.
காவிரி
B.
யமுனா
C.
கோதாவரி
D.
கங்கை
ANSWER :
B. யமுனா
37.
எந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 'NOTA' அறிமுகப்படுத்தப்பட்டது.
A.
2002
B.
2005
C.
2014
D.
2017
ANSWER :
C. 2014
38.
கோடைப் பருவத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீகப் உள்ளூர் தலக்காற்றில் பெயர்
A.
நார்வெஸ்டர்ஸ்
B.
'லூ '
C.
மாஞ்சாரல்
D.
பருவக்காற்று
ANSWER :
A. நார்வெஸ்டர்ஸ்
39.
சிம்கார்டு, ஏ.டி.எம். கார்டுகள்____________என்ற குறைகடத்தியால் ஆக்கப்பட்டிருக்கும்.
A.
சிலிகான்
B.
இரும்பு
C.
அலுமினியம்
D.
காப்பர்
ANSWER :
A. சிலிகான்
40.
இங்கிலாந்து நாட்டின் தற்போதைய மன்னர் யார் ?
A.
இளவரசி எலிசபெத் II
B.
ஜார்ஜ் மன்னர்
C.
மண்ணர் மூன்றாம் சார்லஸ்
D.
இராணி விக்டோரியா
ANSWER :
C. மண்ணர் மூன்றாம் சார்லஸ்