TNUSRB SI 2022 Common GK TNUSRB Question Paper

TNUSRB SI 2022 Common GK

TNUSRB SI 2022 Common GK TNUSRB Questions

11.
இந்திய அரசமைப்பின் எந்த சட்டப்பிரிவு இந்திய அரசமைப்பின் 'இதயம் மற்றும் ஆன்மா' என டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார் ?
A.
சட்டப்பிரிவு 21
B.
சட்டப்பிரிவு 45
C.
சட்டப்பிரிவு 32
D.
சட்டப்பிரிவு 35
ANSWER :
C. சட்டப்பிரிவு 32
12.
முட்டைகள் அழுகும் போது ____________வாயு உருவாவதால் துர்நாற்றம் வீசுகின்றது.
A.
ஆக்ஸிஜன்
B.
ஹைட்ரஜன் சல்பைடு
C.
கார்பன்-டை-ஆக்சைடு
D.
சல்பர்-டை- ஆக்சைடு
ANSWER :
B. ஹைட்ரஜன் சல்பைடு
13.
வடு ஆர் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம் எது ?
A.
திருவாரூர்
B.
திருநெல்வேலி
C.
காஞ்சிபுரம்
D.
அரியலூர்
ANSWER :
A. திருவாரூர்
14.
"AN UNCERTAIN GLORY" என்ற புத்தகத்தை எழுதியவர்
A.
ஜவஹர்லால் நேரு
B.
அமர்த்தியா சென்
C.
சுவாமி விவேகானந்தா
D.
Dr. A. P. J. அப்துல்கலாம்
ANSWER :
B. அமர்த்தியா சென்
15.
இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்து இந்திய செல்வங்களை சூறையாடியவர் யார் ?
A.
கஜினி மாமூது
B.
முகமது கோரி
C.
செங்கிஸ்கான்
D.
தைமூர்
ANSWER :
A. கஜினி மாமூது
16.
வாக்கியம் I : நமது இந்திய தேசிய கொடியில் உள்ள சக்கரத்தில் 40 ஆரங்கள் உள்ளது.
வாக்கியம் II : தேசிய கீதமானது 52 வினாடிகளில் பாடி முடிக்கப்பட வேண்டும்.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
B. II மட்டும் சரி
17.

தவறான இணையை கண்டறிக.

பட்டியல் I- இரத்த வகை பட்டியல் II - யாரிடமிருந்து இரத்தம் பெற முடியும்
I.A a. A, O
II.B b. B, O
III. AB c. AB, O
IV. O d.O மட்டும்
A.

A-A, O

B.

B - B, O

C.

AB -AB, O

D.

O - O மட்டும்

ANSWER :

C. AB -AB, O

18.
வாக்கியம் I : கௌதம புத்தரால் பௌத்த மதம் தோற்றுவிக்கப்பட்டது.
வாக்கியம் II : பெளத்த மதம் திகம்பரம் சுவேதம்பரம் என பிரிவுகளாக பிரிந்தது.
A.
I மட்டும் சரி
B.
II மட்டும் சரி
C.
I மற்றும் II சரி
D.
I மற்றும் II தவறு
ANSWER :
A. I மட்டும் சரி
19.
எவ்வகை தாது தசைகளின் செயல்திறனை ஒழுங்குபடுத்துகின்றது ?
A.
கால்சியம்
B.
பொட்டாசியம்
C.
சோடியம்
D.
அயோடின்
ANSWER :
B. பொட்டாசியம்
20.
அதிக எண்ணிக்கையிலான___________இருப்பதால் சென்னை "ஆசியாவின் டெட்ராய்டு" என்று அழைக்கப்படுகிறது.
A.
வாகன தொழிற் சாலைகள்
B.
மென்பொருள் நிறுவனங்கள்
C.
கணினி வன்பொருள் நிறுவனங்கள்
D.
ஆயத்த ஆடை நிறுவனங்கள்
ANSWER :
A. வாகன தொழிற் சாலைகள்