TNUSRB SI 2023 GT TNUSRB Question Paper

TNUSRB SI 2023 GT TNUSRB Questions

11.
பரிபாடல்____________நூல்களுள் ஒன்று.
A.
எட்டுத்தொகை
B.
பத்துப்பாட்டு
C.
பதினெண்கீழ்க்கணக்கு
D.
புதுக்கவிதை
ANSWER :
A. எட்டுத்தொகை
12.
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் எது என்று நாலடியார் கூறுகிறது ?
A.
பல்வகைப் பொருட்கள்
B.
பொன்
C.
கல்வி
D.
பணி
ANSWER :
C. கல்வி
13.
புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும்__________அணி.
A.
வஞ்சப் புகழ்ச்சி
B.
உவமை
C.
உருவகம்
D.
நெஞ்சப் புகழ்ச்சி
ANSWER :
A. வஞ்சப் புகழ்ச்சி
14.
அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படும் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் யார்?
A.
சுஜாதா
B.
ஜூல்ஸ் வெர்ன்
C.
வாக்கர்
D.
கன்பூசியஸ்
ANSWER :
B. ஜூல்ஸ் வெர்ன்
15.
"உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" - இப்பாடலடி இடம்பெற்றுள்ள தொகை நூல் எது ?
A.
புறநானூறு
B.
அகநானூறு
C.
கலித்தொகை
D.
குறுந்தொகை
ANSWER :
A. புறநானூறு
16.
“ நாலடி நானூறு” என்று போற்றப்படும் நூல் எது ?
A.
நான்மணிக்கடிகை
B.
இன்னா நாற்பது
C.
நாலடியார்
D.
முல்லைப்பாட்டு
ANSWER :
C. நாலடியார்
17.

பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
1) எழுதினான் i.) பிறவினை
2) படிப்பித்தான் ii.) தன்வினை
3) விரைவாகச் சென்றான் iii.) பெயரடை
4) அழகிய கட்டடம் iv.) வினையடை
A.

iv, iii, i, ii

B.

ii, i, iv, iii

C.

iii, i, iv, ii

D.

i, iii, ii, iv

ANSWER :

B. ii, i, iv, iii

18.
சரியான தொடர் எது ?
A.
கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்
B.
மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்
C.
கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
D.
மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்
ANSWER :
C. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
19.
தமிழ்விடு தூது இலக்கியத்தில் கூறப்படும் வண்ணங்களின் எண்ணிக்கை
A.
நூறு
B.
பத்து
C.
இரண்டு
D.
ஆறு
ANSWER :
A. நூறு
20.
வெரீஇ என்பதன் பொருள்
A.
வெறித்தல்
B.
மகிழ்ச்சி
C.
அஞ்சி
D.
தங்கி
ANSWER :
C. அஞ்சி