TNUSRB SI 2023 GT TNUSRB Question Paper

TNUSRB SI 2023 GT TNUSRB Questions

21.
ஈரோடு தமிழன்பனின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது ?
A.
வாழும் வள்ளுவம்
B.
வணக்கம் வள்ளுவ
C.
வள்ளுவமும் இளங்கோவும்
D.
வள்ளுவமும் வாழ்வியலும்
ANSWER :
B. வணக்கம் வள்ளுவ
22.
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட
---இப்பாடலில் வந்துள்ள அணி
A.
நிரல் நிறை அணி
B.
உருவக அணி
C.
தற்குறிப்பேற்ற அணி
D.
தீவக அணி
ANSWER :
C. தற்குறிப்பேற்ற அணி
23.

கூற்று 1 - ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்களை முகமன் என்பர்.
கூற்று 2 - காசிக் காண்டம் எட்டு விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்களைக் கூறுகிறது.

A.

கூற்று 1,2 சரி

B.

கூற்று 1 தவறு, 2 சரி

C.

கூற்று 1, 2 தவறு

D.

கூற்று 1 சரி, 2 தவறு

ANSWER :

D. கூற்று 1 சரி, 2 தவறு

24.
மணிமேகலைத் துறவு என்னும் நூலை எழுதியவர் யார் ?
A.
சீத்தலைச்சாத்தனார்
B.
இளங்கோவடிகள்
C.
கம்பர்
D.
புகழேந்திப் புலவர்
ANSWER :
A. சீத்தலைச்சாத்தனார்
25.
ஆண்பாற் பிள்ளைத் தமிழின் இறுதி மூன்று பருவங்கள்
A.
தால், சப்பாணி, முத்தம்
B.
கழங்கு, அம்மானை, ஊசல்
C.
சிற்றில், சிறுபறை, சிறுதேர்
D.
காப்பு, செங்கீரை, வருகை
ANSWER :
C. சிற்றில், சிறுபறை, சிறுதேர்
26.
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு எது ?
A.
பகுதி
B.
விகுதி
C.
இடைநிலை
D.
சந்தி
ANSWER :
C. இடைநிலை
27.
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்று கூறும் நூல் எது ?
A.
பெரும்பாணாற்றுப்படை
B.
சிறுபாணாற்றுப்படை
C.
கூத்தராற்றுப்படை
D.
திருமுருகாற்றுப்படை
ANSWER :
B. சிறுபாணாற்றுப்படை
28.
பத்துப்பாட்டு நூல்களில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றியவை
A.
பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை
B.
திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை
C.
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு
D.
மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை
ANSWER :
A. பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை
29.
உயிரெழுத்துகளில் ‘ஐ’ என்பதை ‘அய்' எனவும் 'ஔ' என்பதை 'அவ்' எனவும் சீரமைத்தவர்
A.
மறைமலையடிகள்
B.
ஈ.வெ.ரா.பெரியார்
C.
தேவநேயப் பாவாணர்
D.
கவிமணி
ANSWER :
B. ஈ.வெ.ரா.பெரியார்
30.
மனிதன் பணிவு கொள்ளும் காலம் எது என்று வள்ளுவர் கூறுகிறார் ?
A.
செல்வம் மிகுந்த காலம்
B.
செல்வம் குறைந்த காலம்
C.
பிறரால் புகழப்படும் காலம்
D.
பிறரால் இகழப்படும் காலம்
ANSWER :
A. செல்வம் மிகுந்த காலம்