TNUSRB SI 2023 GT TNUSRB Question Paper

TNUSRB SI 2023 GT TNUSRB Questions

31.
'ஒரு நாள் கழிந்தது' என்ற சிறுகதையின் ஆசிரியர் யார் ?
A.
புதுமைப்பித்தன்
B.
ஜெயகாந்தன்
C.
வண்ண நிலவன்
D.
ராஜ நாராயணன்
ANSWER :
A. புதுமைப்பித்தன்
32.
நீர் நிலைகளோடு பொருந்தாதது எது ?
A.
புலரி
B.
அகழி
C.
ஆறு
D.
இலஞ்சி
ANSWER :
A. புலரி
33.
'பசு' வைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி எது ?
A.
கா
B.
C.
D.
ANSWER :
B. ஆ
34.
தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகையை ______________ பெயரில் வழங்கி வருகிறது.
A.
பண்டித ரமாபாய்
B.
முத்துலெட்சுமி
C.
மூவலூர் இராமாமிர்தம்
D.
மலாலா
ANSWER :
C. மூவலூர் இராமாமிர்தம்
35.
கூற்று 1 - சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது.
கூற்று 2 - சீவக சிந்தாமணியின் மையக்கருத்து இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பதாகும்.
A.
கூற்று 1 சரி, 2 தவறு
B.
கூற்று 1,2 சரி
C.
கூற்று 1, 2 தவறு
D.
கூற்று 1 தவறு, 2 சரி
ANSWER :
B. கூற்று 1,2 சரி
36.
பின்பனிக்காலம் கீழ்க்கண்டவற்றிலிருந்து தேர்க.
A.
ஐப்பசி, கார்த்திகை
B.
மாசி, பங்குனி
C.
சித்திரை, வைகாசி
D.
ஆனி, ஆடி
ANSWER :
B. மாசி, பங்குனி
37.
'கல் அளை' என்பதன் பொருள்
A.
கற்குவியல்
B.
நெற்குன்று
C.
கற்குன்று
D.
கற்குகை
ANSWER :
D. கற்குகை
38.
திணை என்பது எத்தனை வகைப்படும் ?
A.
நான்கு
B.
இரண்டு
C.
ஐந்து
D.
மூன்று
ANSWER :
B. இரண்டு
39.
"மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்று பாடியவர் யார் ?
A.
ஒளவையார்
B.
கபிலர்
C.
பரணர்
D.
இளங்கோவடிகள்
ANSWER :
A. ஒளவையார்
40.
தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டவர்
A.
நெல்லை சு.முத்து
B.
தமிழ்ஒளி
C.
ந. முத்துக்குமார்
D.
அறிவுமதி
ANSWER :
A. நெல்லை சு.முத்து