Man, Matter and Materials / பருப்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் TNTET Paper 1 Questions

Man, Matter and Materials / பருப்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் MCQ Questions

7.
The particles in solids are packed _____.
திடப் பொருளில் துகள்கள் _______ அமைந்திருக்கும்.
A.
Loosely
தளர்வாக
B.
Very tightly
மிக நெருக்கமாக
C.
Very loosely
மிக தளர்வாக
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Very tightly
மிக நெருக்கமாக
8.

9.
Liquids are the things that do not have a definite shape but occupies ______
திரவங்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை. ஆனால், ______ஐ அடைத்துக்கொள்ளும் பண்பு உண்டு.
A.
Matter
பருப்பொருள்கள்
B.
Mass
நிறை
C.
Space
இடம்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Space
இடம்
10.

11.
The matter in gases are _______. So they can move around freely in all directions.
வாயுவில் உள்ள துகள்கள் _______ அமைந்திருப்பதால் இவை மிக எளிதாக அனைத்துத் திசைகளிலும் பரவும்.
A.
Loosely
தளர்வாக
B.
Very tightly
மிக நெருக்கமாக
C.
Tightly
நெருக்கமாக
D.
Very loosely packed
மிக தளர்வாக
ANSWER :
D. Very loosely packed
மிக தளர்வாக
12.