Man, Matter and Materials / பருப்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் TNTET Paper 1 Questions

Man, Matter and Materials / பருப்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் MCQ Questions

13.
Change of solid into liquid on heating is called _____
திடப் பொருளை வெப்பப்படுத்தும்போது திரவமாக மாறும் செயல் ______ எனப்படும்.
A.
Melting
உருகுதல்
B.
Evaporation
ஆவியாதல்
C.
Freezing
உறைதல்
D.
Condensation
சுருங்குதல்
ANSWER :
A. Melting
உருகுதல்
14.

15.
Change of liquid into vapour on heating is called _____
திரவப்பொருளை வெப்பப்படுத்தும்போது வாயுவாக மாறும் நிகழ்வு ______ எனப்படும்.
A.
Melting
உருகுதல்
B.
Evaporation
ஆவியாதல்
C.
Freezing
உறைதல்
D.
Condensation
சுருங்குதல்
ANSWER :
B. Evaporation
ஆவியாதல்
16.

17.
Change of liquid into solid on cooling is known as ______
திரவப்பொருளை குளிர்விக்கும்போது அது திடப் பொருளாக மாறும் நிகழ்வே ______ எனப்படும்.
A.
Melting
உருகுதல்
B.
Evaporation
ஆவியாதல்
C.
Freezing
உறைதல்
D.
Condensation
சுருங்குதல்
ANSWER :
C. Freezing
உறைதல்
18.