Which of the following are the methods to conserve water bodies?
a) Deepening of ponds and lakes
b) Plant trees at the bank of the lake and pond
c) Reduce water pollution
இவற்றுள் எவை நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் ஆகும்?
அ) குளங்கள் மற்றும் ஏரிகளை ஆழமாக்குவது.
ஆ) ஏரி மற்றும் குளத்தின் கரைகளில் மரங்களை நடுவது.
இ) நீர் மாசுபடுவதைக் குறைப்பது.
_______ diseases such as cholera, dysentery, typhoid are caused by drinking unclean water.
அசுத்தமான நீரைப் பருகுவதால் ______ பரவும் நோய்களான காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்றவை ஏற்படுகின்றன.
Which of the following are the symptoms of Dengue fever?
a) Severe headache
b) Extreme tiredness
c) Rashes on the arms and the legs
இவற்றுள் எவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்?
அ) கடுமையான தலைவலி
ஆ) அதிக சோர்வு
இ) கை, கால்களில் தடிப்பு
Where does the rain water go after falling on the ground?
a) Seeps into the ground
b) Plants absorb the water
c) Mingles with sea and ocean
d) Mixes with lake and pond
மழை நின்றபின் மழை நீர் எங்கே செல்கிறது?
அ) நிலத்தினுள் ஊடுருவிச் செல்லும்
ஆ) தாவரங்கள் நீரை உறிஞ்சிக் கொள்ளும்
இ) கடல் மற்றும் பெருங்கடலோடு கலக்கும்
ஈ) ஏரி மற்றும் குளத்துடன் கலந்துவிடும்