World of Animals / விலங்குகளின் உலகம் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

World of Animals / விலங்குகளின் உலகம் MCQ Questions

7.
Paramecium moves from one place to other with the help of __________
__________உதவியுடன் பாராமீஸியம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கிறது .
A.
Pseudopodia
சுடோபோடியா
B.
Flagella
ஃ பிலஜெல்லா
C.
Foot
கால்
D.
Cilia
சிலியா
ANSWER :
D. Cilia
சிலியா
8.
Choose the set that represents only biotic components of a habitat_____
வாழ்விடத்தின் உயிரியல் கூறுகளை மட்டுமே குறிக்கும் தொகுப்பை தேர்ந்துஎடுத்து எழுதுக___
A.
Tiger, Deer, Grass, Soil
புலி, மான், புல், மண்
B.
Rocks, Soil, Plants, Air
பாறை, மண், தாவரங்கள், காற்று
C.
Sand, Turtle, Crab, Rocks
மணல், ஆமை, நண்டு, பாறைகள்
D.
Aquatic plant, Fish, Frog,Insects
நீர்வாழ் தாவரம், மீன், தவளை, பூச்சிகள்
ANSWER :
D. Aquatic plant, Fish, Frog,Insects
நீர்வாழ் தாவரம், மீன், தவளை, பூச்சிகள்
9.
Which of the following are characteristics of living beings?
(i) Respiration
(ii) Reproduction
(iii) Adaptation
iv) Excretion.
பின்வருவனவற்றுள் எவை உயிரின்களின் பண்புகள் ஆகும்?
i.சுவாசம்
ii இனப்பெருக்கம்
iii தழுவல்
iv வெளியேற்றம்
A.
i,ii and iv only
i,ii மற்றும் iv மட்டும்
B.
I and ii only
I மற்றும் ii மட்டும்
C.
ii and iv only
ii மற்றும் iv மட்டும்
D.
I,iv,ii,iii only
I,iv,ii,iii மட்டும்
ANSWER :
D. I,iv,ii,iii only
I,iv,ii,iii மட்டும்
10.
Which animal has the special organs of breathing called gills ________
சுவாசத்தின் சிறப்பு உறுப்புகளை கொண்ட விலங்கு __________ எனப்படும்.
A.
Earthworm
மண்புழு
B.
Fox
நரி
C.
Fish
மீன்
D.
frog
தவளை
ANSWER :
C. Fish
மீன்
11.
Amoeba moves with the help of ________
அமீபா ___________ உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது.
A.
Cilia
சிலியா
B.
Pseudopodia
சுடோபோடியா
C.
Flagella
ஃபிளாஜெல்லா
D.
Fimbriae
ஃபைம்பிரியா
ANSWER :
B. Pseudopodia
சுடோபோடியா
12.
Aquatic, deserts, mountains are called _________
நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள்__________ என்று அழைக்கலாம்.
A.
Habitat
வாழ்விடம்
B.
Landscape
நிலப்பரப்பு
C.
Ecosystem
சுற்றுச்சுழல் அமைப்பு
D.
Climate
காலநிலை
ANSWER :
A. Habitat
வாழ்விடம்