World of Animals / விலங்குகளின் உலகம் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

World of Animals / விலங்குகளின் உலகம் MCQ Questions

13.
Based on the number of cells present animals are classified into__________ and__________.
செல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை _________மற்றும்__________ என வகைப்படுத்தலாம்.
A.
Prokaryotic and eukaryotic
புரோக்கரியோடிக் மற்றும் யுகாரியோடிக்
B.
Autotrophic and heterotrophic
ஆட்டோட்ரோபிக் மற்றும் ஹெட்ரோட்ரோபிக்
C.
Invertebrates and vertebrates
முதுகெலும்பில்லாத மற்றும் முதுகெலும்புகள்
D.
Unicellular and Multicellular
ஒருசெல்லுயிரி மற்றும் பலசெல்லுயிரி
ANSWER :
D. Unicellular and Multicellular
ஒருசெல்லுயிரி மற்றும் பலசெல்லுயிரி
14.
Tail of a bird acts as a rudder which helps to__________
பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு__________ உதவுகிறது
A.
Control the direction of the movement
இயக்கத்தின் திசையை கட்டுப்படுத்தவும்
B.
Maintain balance
சமநிலையை பராமரிக்கவும்
C.
Regulate temperature
வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல்
D.
Locate prey
இரையை கண்டுபிடித்தல்
ANSWER :
A. Control the direction of the movement
இயக்கத்தின் திசையை கட்டுப்படுத்தவும்
15.
When an animal moves its location as the season changes it is said to be ________
ஒரு விலங்கு அதன் இருப்பிடத்தை மாற்றும்போது அது ______________ என்று கூறப்படுகிறது.
A.
Territorial
பெரும் நிலப்பரப்பு சார்ந்த
B.
Migration
இடம்பெயர்தல்
C.
Hibernating
உறக்கநிலை
D.
Camouflaging
உருமறைப்பு
ANSWER :
B. Migration
இடம்பெயர்தல்
16.
Tropical rain forests, grasslands and desserts are known as _________
வெப்பமண்டல மழைக் காடுகள் புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை நிலப்பரப்பு______________ என்று அழைக்கின்றோம்.
A.
Habitat
வாழ்விடம்
B.
Biomes
உயிரியல்
C.
Ecosystem
சுற்றுச்சுழல் அமைப்பு
D.
Territories
பிரதேசங்கள்
ANSWER :
C. Ecosystem
சுற்றுச்சுழல் அமைப்பு
17.
Camel stores ________ in its hump.
ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் _____________ சேமிக்கின்றன.
A.
Water
நீர்
B.
Fat
கொழுப்பு
C.
Food
உணவு
D.
Air
காற்று
ANSWER :
B. Fat
கொழுப்பு
18.
The breathing organ of a fish is known as __________
மீனின் சுவாச உறுப்பு ___________ ஆகும்.
A.
Lungs
நுரையீரல்
B.
Tracheae
மூச்சுக்குழாய்
C.
Gills
கில்கள்
D.
Alveoli
அல்வியோலி
ANSWER :
C. Gills
கில்கள்