Citizenship TNPSC Group 1 Questions

Citizenship MCQ Questions

1.
______ is a person of a country who is entitled to enjoy all the legal rights and privileges granted by a state and is obligated to obey its laws and to fulfill his duties.
ஒரு அரசால் வழங்கப்பட்ட சட்ட உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிப்பவரும், அதே வேளையில் நாட்டின் சட்டங்களை மதித்து நடப்பவரும், அவருக்கான கடமைகளை நிறைவேற்றுபவருமே அந்நாட்டின் _____ ஆவார்.
A.
Citizen
குடிமகன்
B.
Student
மாணவன்
C.
Doctor
மருத்துவர்
D.
Teacher
ஆசிரியர்
ANSWER :
A. Citizen
குடிமகன்
2.
_____ are the citizens by birth.
பிறப்பால் பெறக்கூடிய குடியுரிமை _____
A.
Naturalised citizens
இயல்புக் குடியுரிமை
B.
Corruption
ஊழல்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Natural citizens
இயற்கை குடியுரிமை
ANSWER :
D. Natural citizens
இயற்கை குடியுரிமை
3.
_____ are the one who acquires citizenship.
இயல்பாக விண்ணப்பித்து பெறும் குடியுரிமை _____
A.
Naturalised citizens
இயல்புக் குடியுரிமை
B.
Corruption
ஊழல்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Natural citizens
இயற்கை குடியுரிமை
ANSWER :
A. Naturalised citizens
இயல்புக் குடியுரிமை
4.
______ is to provide for the acquisition and termination of Indian citizenship.
இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், இழத்தலையும் பற்றிய விதிகளை ______ கூறுகிறது.
A.
The Police Act
போலீஸ் சட்டம்
B.
Indian Citizenship Act
இந்தியக் குடியுரிமைச் சட்டம்
C.
The Indian Contract Act
இந்திய ஒப்பந்தச் சட்டம்
D.
The Indian Evidence Act
இந்திய சாட்சியச் சட்டம்
ANSWER :
B. Indian Citizenship Act
இந்தியக் குடியுரிமைச் சட்டம்
5.
Which of the following are the ways of acquiring citizenship?
a) Birth
b) Descent
c) Registration
d) Naturalisation
e) Incorporation of territory
குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகள் இவற்றுள் எவை?
அ) பிறப்பு
ஆ) வம்சாவளி
இ) பதிவு செய்தல்
ஈ) இயல்புக் குடியுரிமை
உ) பிரதேசங்களை இணைத்தல்
A.
Only b
ஆ மட்டும்
B.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
C.
All a,b,c,d,e
அ ஆ இ ஈ உ அனைத்தும்
D.
Only a
அ மட்டும்
ANSWER :
C. All a,b,c,d,e
அ ஆ இ ஈ உ அனைத்தும்
6.
A person born in India on or after 26th January 1950 but before 1st July ______ is a citizen of India by birth irrespective of the nationality of his Parents.
இந்தியாவில் 1950 ஜனவரி 26 அன்று அல்லது அதன் பிறகு அதேசமயம் _____ ஜூலை 1க்கு முன்பு பிறந்த ஒரு நபர் அவரது பெற்றோர்கள் எந்த நாட்டவராயினும் பிறப்பால் இந்திய குடியுரிமை பெறுகிறார்.
A.
1987
B.
1980
C.
1999
D.
1923
ANSWER :
A. 1987