In economics, a _____ is an arrangement where buyers and sellers come in direct or indirect contact to sell/buy goods and services.
பொருளாதாரத்தில் ஒரு _____யை வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஒன்றாக வருவதாக விவரிக்கின்றனர்
மற்றும் விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் பொருள்களை விற்கவோ வாங்கவோ நேரடியாக வருவது அல்லது மறைமுகமாக தொடர்புக்கு வருவது.
The two parties involved in a transaction are called _____ and _____
பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுகின்ற இரு தரப்பினரும் _____ மற்றும் _____ என்று அழைக்கப்படுகிறார்கள்.
The buying and selling of factors of production like land, capital, labour, etc. comes under _____
நிலம், மூலதனம், உழைப்பு போன்ற உற்பத்திக் காரணிகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்குமான சந்தையைக் குறிப்பது _____
In _____ the buyers and sellers are limited to the local region or area.
_____ இல் வாங்குபவர்களும் விற்பவர்களும் உள்ளூர் பகுதியை சார்ந்தவர்களாக இருப்பார்கள.