Fundamental Rights TNPSC Group 1 Questions

Fundamental Rights MCQ Questions

1.
Human Rights day is celebrated every year on ______th December.
மனித உரிமை நாள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் ______ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
A.
10
B.
12
C.
14
D.
16
ANSWER :
A. 10
2.
The United Nations Organisation (U.N.O) was formed on 24th October ______.
அக்டோபர் 24, ______இல் ஐ.நா. சபை தொடங்கப்பட்டது.
A.
1990
B.
1945
C.
1998
D.
1983
ANSWER :
B. 1945
3.
When is UNO day?
ஐ.நா. சபை நாள் என்று?
A.
1st July
ஜூலை 1
B.
23rd March
மார்ச் 23
C.
24th October
அக்டோபர் 24
D.
2nd May
மே 2
ANSWER :
C. 24th October
அக்டோபர் 24
4.
UDHR stands for
UDHR என்பது
A.
Universal Declaration of Human Region
B.
United Declaration of Human Rights
C.
United Declaration of Human Region
D.
Universal Declaration of Human Rights
ANSWER :
D. Universal Declaration of Human Rights
5.
What was the highest form of discrimination that existed in South Africa?
தென்னாப்பிரிக்காவில் காணப்பட்ட இனப்பாகுபாடு எது?
A.
Certiorari
கட்டளையிடும் நீதிப்பேராணை
B.
Apartheid
இன ஒதுக்கல்
C.
Untouchability
தீண்டாமை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Apartheid
இன ஒதுக்கல்
6.
In 1994, a multiracial general election was held in South Africa, in which ______ led the African National Congress to victory and became President.
1994ல் பல்லினப்பொதுத் தேர்தல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றபொழுது, ______வின் தலைமையிலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று, அந்நாட்டின் தலைவரானார்.
A.
Nelson Mandela
நெல்சன் மண்டேலா
B.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
C.
Jawaharlal Nehru
ஜவாஹர்லால் நேரு
D.
Radhakrishnan
ராதாகிருஷ்ணன்
ANSWER :
A. Nelson Mandela
நெல்சன் மண்டேலா