Local Governments TNPSC Group 1 Questions

Local Governments MCQ Questions

1.

How many corporations are there in Tamil Nadu? (2023)
தமிழ் நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன? (2023)

A.

12

B.

25

C.

30

D.

27

ANSWER :

B. 25

2.
The ______ Corporation which was founded in 1688 is the oldest local body in India.
1688ல் உருவாக்கப்பட்ட _______ மாநகராட்சிதான் இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பாகும்.
A.
Coimbatore
கோயம்புத்தூர்
B.
Salem
சேலம்
C.
Madurai
மதுரை
D.
Chennai
சென்னை
ANSWER :
D. Chennai
சென்னை
3.
______ Municipality is the first Municipality in Tamil Nadu.
தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி ______ நகராட்சி ஆகும்.
A.
Cuddalore
கடலூர்
B.
Sivakasi
சிவகாசி
C.
Walajahpet
வாலாஜாபேட்டை
D.
Kumbakonam
கும்பகோணம்
ANSWER :
C. Walajahpet
வாலாஜாபேட்டை
4.
______ was the first state to introduce a town Panchayat in the whole of India.
இந்தியாவிலேயே முதல் முறையாக பேரூராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பு _______ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
A.
Tamil Nadu
தமிழ் நாடு
B.
Kerala
கேரளா
C.
Karnataka
கர்நாடகா
D.
Kolkata
கொல்கத்தா
ANSWER :
A. Tamil Nadu
தமிழ் நாடு
5.
A City Municipal Corporation has a Commissioner, who is an ______ officer.
மாநகராட்சிக்கு ______ அதிகாரி ஒருவர் ஆணையராக இருப்பார்.
A.
Panchayat president
ஊராட்சி மன்றத் தலைவர்
B.
Indian Administrative Service
இந்திய ஆட்சிப்பணி
C.
Ward members
பகுதி உறுப்பினர்கள்
D.
District Panchayat
கிராம ஊராட்சி
ANSWER :
B. Indian Administrative Service
இந்திய ஆட்சிப்பணி
6.
The administrative officer of a Municipality is an _____.
பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் ______ ஆவார்.
A.
Ward members
பகுதி உறுப்பினர்கள்
B.
Indian Administrative Service
இந்திய ஆட்சிப்பணி
C.
Panchayat president
ஊராட்சி மன்றத் தலைவர்
D.
Executive Officer
செயல் அலுவலர்
ANSWER :
D. Executive Officer
செயல் அலுவலர்