Union, State and Union Territory TNPSC Group 1 Questions

Union, State and Union Territory MCQ Questions

1.
Rajputs migrated from which region ?
ராஜபுத்திரர்கள் எந்த பகுதியில் இருந்து குடிபெயர்ந்தனர்?
A.
East Asia
கிழக்கு ஆசியா
B.
Central Asia
மத்திய ஆசியா
C.
South Asia
தெற்காசியா
D.
Europe
ஐரோப்பா
ANSWER :
B. Central Asia
மத்திய ஆசியா
2.
The word "Rajput" means ?
"ராஜபுத்திரன்" என்ற வார்த்தையின் அர்த்தம்?
A.
Undefeated King
தோற்காத அரசன்
B.
Brave King
துணிச்சலான ராஜா
C.
Kings of King
அரசர்களின் அரசர்ன்
D.
Sons of King
ராஜாவின் மகன்கள்
ANSWER :
D. Sons of King
ராஜாவின் மகன்கள்
3.
Pre-independent india contains how many princely states ?
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் எத்தனை சுதேச அரசுகள் உள்ளன?
A.
555
B.
565
C.
575
D.
566
ANSWER :
B. 565
4.
Bhoodan movement was initiated by whom ?
பூதான் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
A.
Dr. B.R. Ambedkar
டாக்டர் B.R. அம்பேத்கர்
B.
Radhakrishnan
ராதாகிருஷ்ணன்
C.
Vinobha Bhave
வினோபா பாவே
D.
Dr. Rajendra Prasad
டாக்டர். இராஜேந்திர பிரசாத்
ANSWER :
C. Vinobha Bhave
வினோபா பாவே
5.
The state reorganization act was passed in which year ?
மாநில மறுசீரமைப்பு சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
A.
1952
B.
1954
C.
1955
D.
1956
ANSWER :
D. 1956
6.
Vinoba Bhave was a disciple of whom ?
வினோபா பாவே யாருடைய சீடர்?
A.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
B.
Dr. B.R. Ambedkar
டாக்டர் B.R. அம்பேத்கர்
C.
Radhakrishnan
ராதாகிருஷ்ணன்
D.
Dr. Rajendra Prasad
டாக்டர். இராஜேந்திர பிரசாத்
ANSWER :
A. Mahatma Gandhi
மகாத்மா காந்தி