Directive Principles of State Policy TNPSC Group 1 Questions

Directive Principles of State Policy MCQ Questions

1.
The Constitution of India was framed by a Constituent Assembly setup under the Cabinet Mission Plan, ______
______ஆம் ஆண்டு, அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
A.
1947
B.
1946
C.
1934
D.
1926
ANSWER :
B. 1946
2.
The Constituent Assembly held its first meeting on ______, 1946.
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம், 1946ஆம் ஆண்டு ______ஆம் நாள் நடைபெற்றது.
A.
30th June
ஜூன் 30
B.
1st May
மே 1
C.
9th December
டிசம்பர் 9
D.
10th April
ஏப்ரல் 10
ANSWER :
C. 9th December
டிசம்பர் 9
3.
______, the oldest member, was elected as the temporary President of the Assembly.
இச்சபையின் தற்காலிக தலைவராக மூத்த உறுப்பினர் ______ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
A.
Dr. Sachchidananda Sinha
டாக்டர். சச்சிதானந்த சின்கா
B.
Dr. B.R. Ambedkar
டாக்டர் B.R. அம்பேத்கர்
C.
Radhakrishnan
ராதாகிருஷ்ணன்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Dr. Sachchidananda Sinha
டாக்டர். சச்சிதானந்த சின்கா
4.
While the work was in progress, Dr. Sahchidananda Sinha died. ______ was elected as the President of the Assembly.
இந்திய அரசியலமைப்பை உருவாக்க கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் போதே டாக்டர். சச்சிதானந்த சின்கா இறந்ததைத் தொடர்ந்து, ______ இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
A.
Dr. Sachchidananda Sinha
டாக்டர். சச்சிதானந்த சின்கா
B.
Dr. B.R. Ambedkar
டாக்டர் B.R. அம்பேத்கர்
C.
Radhakrishnan
ராதாகிருஷ்ணன்
D.
Dr. Rajendra Prasad
டாக்டர். இராஜேந்திர பிரசாத்
ANSWER :
D. Dr. Rajendra Prasad
டாக்டர். இராஜேந்திர பிரசாத்
5.
The Assembly met for ______ sessions along with 166 days of meetings.
இக்கூட்டத் தொடர் _______ அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது.
A.
12
B.
11
C.
14
D.
17
ANSWER :
B. 11
6.
Who is recognised as the "Father of Constitution of India"?
"இந்திய அரசியலமைப்பின் தந்தை" என அழைக்கப்படுகிறவர் யார்?
A.
Dr. B.R. Ambedkar
டாக்டர் B.R. அம்பேத்கர்
B.
Dr. Sachchidananda Sinha
டாக்டர். சச்சிதானந்த சின்கா
C.
Dr. Rajendra Prasad
டாக்டர். இராஜேந்திர பிரசாத்
D.
Radhakrishnan
ராதாகிருஷ்ணன்
ANSWER :
A. Dr. B.R. Ambedkar
டாக்டர் B.R. அம்பேத்கர்