Union Legislature TNPSC Group 1 Questions

Union Legislature MCQ Questions

1.
The Legislature is known as the ______.
நடுவண் சட்டமன்றமானது _______ என்றழைக்கப்படுகிறது.
A.
Parliament
நாடாளுமன்றம்
B.
Lok Sabha
மக்களவை
C.
Rajya Sabha
மாநிலங்களவை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Parliament
நாடாளுமன்றம்
2.
The parliament of England is situated in West minister so it's called _______
இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மையில் அமைந்துள்ளதால் அவர்களின் நாடாளுமன்ற முறை _______ என்றழைக்கப்படுகிறது.
A.
Legislature
சட்டமன்றம்
B.
West minister parliament
வெஸ்ட்மினிஸ்டர் சட்டமன்றம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. West minister parliament
வெஸ்ட்மினிஸ்டர் சட்டமன்றம்
3.
Which of the following are the qualifications of the members of Lok Sabha?
a) He should be a citizen of India.
b) He should not be less than 25 years of age.
c) He should have his name in electoral rolls in some part of the country.
d) He should not hold any office of profit under the Union or State Government.
மக்களவை உறுப்பினராவதற்கானத் தகுதிகள் இவற்றுள் யாவை?
அ) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
ஆ) 25 வயதிற்கு குறைவுடையவராய் இருத்தல் கூடாது.
இ) அவரது பெயர் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.
ஈ) நடுவண் அரசு, மாநில அரசு அலுவலகங்களில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாத
A.
All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்
B.
Only b
ஆ மட்டும்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Only a
அ மட்டும்
ANSWER :
A. All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்
4.
The ministers are classified under three ranks. They are _____
நடுவண் அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவை ______
A.
Cabinet ministers
காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
B.
Ministers of state
இராசாங்க அமைச்சர்கள்
C.
Deputy ministers
இணை அமைச்சர்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
5.
______ are the lowest ranked ministers in the cabinet.
அமைச்சரவையில் மூன்றாவதாக, _______ உள்ளனர்.
A.
Cabinet ministers
காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
B.
Ministers of state
இராசாங்க அமைச்சர்கள்
C.
Deputy ministers
இணை அமைச்சர்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
C. Deputy ministers
இணை அமைச்சர்கள்
6.
______ do not participate in the meetings of the cabinet unless invited to do so.
______ அழைப்பு விடுத்தால் மட்டுமே இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வர்.
A.
Cabinet ministers
காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
B.
Ministers of state
மாநில அமைச்சர்கள்
C.
Deputy ministers
இணை அமைச்சர்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
B. Ministers of state
மாநில அமைச்சர்கள்